வாங்குவது அரசு சம்பளம்; வேலை செய்வதோ திமுக கூட்டணிக்கு: காயிதே மில்லத் கல்லூரியில் கேட்க ஆளில்லை!
திருநெல்வேலி: ‘சென்னை காயிதே மில்லத் கல்லுாரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரியும் காஜா கனி, மனித நேய மக்கள் கட்சியில் இணைந்து அரசியல் செய்வது சரியா?’ என, கல்லுாரி நிர்வாகம், அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் […]
