சென்னை: 'சொத்து விற்பனை பத்திரங்களை, 10 பக்கங்களுக்குள் முடிக்க வேண்டும்; இதற்கு மேல் இருக்கும் கூடுதல்
சென்னை: ‘சொத்து விற்பனை பத்திரங்களை, 10 பக்கங்களுக்குள் முடிக்க வேண்டும்; இதற்கு மேல் இருக்கும் கூடுதல் பக்கம் ஒவ்வொன்றுக்கும் தலா, 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்’ என, பதிவுத் துறை அறிவித்து உள்ளது. தமிழகத்தில் […]
