அணுசக்தி ஒப்பந்த விவகாரம்; அமெரிக்கா – ஈரான் இடையே இன்று 3வது சுற்று பேச்சுவார்த்தை
ஜெனீவா: அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஜெனீவாவில் இன்று 3வது சுற்று பேச்சுவார்த்தை நடக்கிறது. அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் பிடிகொடுக்காத ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து […]
