'பிரதமர் மோடி வந்து சென்ற பின்னரே அ.தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு': தமிழக பா.ஜ.,
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்காக, பா.ஜ., சார்பில், கட்சியின் தலைமை தேர்தல் அலுவலகம், சென்னை அமைந்தகரையில் நேற்று திறக்கப்பட்டது. அலுவலகத்தை மத்திய இணை அமைச்சர் முருகன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ., தலைவர் […]
