தர்மயுத்த நாயகன் ஓபிஎஸ் திமுகவில் இணைந்தார்; ஆரத்தழுவி வரவேற்றார் ஸ்டாலின்
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், மீண்டும் கட்சியில் எப்படியாவது சேர்ந்து விடலாம் என்ற […]
