காரைக்குடி: காரைக்குடி அருகே அரியக்குடி அரசுப் பள்ளி மாணவர்கள் தயாரித்த ‛விகோசாட்' என்ற மினி சாட்டிலைட்டை

February 13, 2026 Dinamalar 0

காரைக்குடி: காரைக்குடி அருகே அரியக்குடி அரசுப் பள்ளி மாணவர்கள் தயாரித்த ‛விகோசாட்’ என்ற மினி சாட்டிலைட்டை நேற்று விண்ணில் செலுத்தி சாதனை படைத்தனர். சிவகங்கை மாவட்டம் அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியின் பிளஸ் 2 […]

 தேர்தல் அறக்கட்டளைகள் வாயிலாக ரூ.3,157 கோடியை அள்ளியது பா.ஜ.,!

February 13, 2026 Dinamalar 0

புதுடில்லி: ‘தேர்தல் அறக்கட்டளை வாயிலாக கடந்த 2024 – 25ல் 3,826 கோடி ரூபாய் பெறப்பட்ட நிலையில், அதில் 82 சதவீதமாக 3,157 கோடி ரூபாயை பா.ஜ., பெற்றுள்ளது’ என, ஜனநாயக சீர்திருத்த சங்கம் […]

 டில்லி பல்கலையில் முதல் முறையாக இலக்கிய விழா

February 13, 2026 Dinamalar 0

புதுடில்லி,டில்லி பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக, இலக்கிய விழா துவங்கியது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர். டில்லி பல்கலைக்கழகத்தின் 104 ஆண்டு வரலாற்றில், முதல் முறையாக இலக்கிய விழா, கடந்த 12ம் தேதி துவங்கி, இன்று வரை […]

 பஞ்சசீல ஒப்பந்தத்திற்கு பிறகும் சீன எல்லை பிரச்னை தீர்க்கப்படவில்லை: முப்படை தலைமை தளபதி அனில் சவுஹான் கருத்து

February 13, 2026 Dinamalar 0

டேராடூன்: ”நாட்டின் வடக்கு பகுதியில் நிலவிய எல்லைப் பிரச்னையை தீர்க்க, சீனாவுடன் பஞ்சசீல ஒப்பந்தத்தை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு விரும்பியிருக்கலாம்; இருப்பினும், அந்த பிரச்னை இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளது’ என, முப்படை தலைமை […]

அரையிறுதியில் இந்திய ஜோடி * சென்னை டேபிள் டென்னிசில்…

February 13, 2026 Dinamalar 0

சென்னை: சென்னை டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடரின் அரையிறுதிக்கு இரண்டு இந்திய ஜோடி முன்னேறின. சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில், சென்னையில் ‘ஸ்டார் கன்டெண்டர்’ தொடர் நடத்தப்படுகிறது. கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் […]

 ரம்ஜான், யுகாதி ஆர்டர்கள் வரத்து  பின்னலாடை உற்பத்தியில் வேகம்

February 13, 2026 Dinamalar 0

திருப்பூர்: ரம்ஜான் மற்றும் யுகாதி பண்டிகை கால ஆர்டர் வரத்து துவங்கியுள்ளதால்,உள்நாட்டு விற்பனைக்கான பின்னலாடை உற்பத்தி, திருப்பூரில் வேகமெடுத்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு, கோடைக்கால விற்பனைக்கான ஆர்டர்கள் திருப்பூருக்கு வரத் துவங்கிவிட்டன. நாடு முழுதும் […]

 60 லட்சம் கொள்ளை வழக்கில் 7 பேரை கைது செய்த போலீஸ்

February 13, 2026 Dinamalar 0

புதுடில்லி, வடக்கு டில்லியில், பட்டப்பகலில் துப்பாக்கி முனையில், 60 லட்ச ரூபாயை பறித்த விவகாரத்தில், ஏழு பேரை கைது செய்துள்ள போலீசார், அந்த துணிகர கொள்ளை யில் ஈடுபட்டது, பணத்தை பறி கொடுத்தவருடன் பயணித்த […]

இந்தியாவுக்கு நான்கு தங்கம் * உலக பாரா தடகளத்தில்…

February 13, 2026 Dinamalar 0

துபாய்: துபாயில் உலக பாரா தடகள கிராண்ட் ப்ரீ தொடர் நடக்கிறது. 46 நாடுகளில் இருந்து 276 வீரர், 122 வீராங்கனைகள் என மொத்தம் 398 பேர் பங்கேற்கின்றனர். ஆண்களுக்கான 400 மீ., டி […]

சென்னை: சட்டசபை தேர்தல் வர உள்ளதால், மகளிர் உரிமைத் தொகை பெறும் 1.31 கோடி மகளிரின் வங்கி கணக்கில், நேற்று காலை

February 13, 2026 Dinamalar 0

சென்னை: சட்டசபை தேர்தல் வர உள்ளதால், மகளிர் உரிமைத் தொகை பெறும் 1.31 கோடி மகளிரின் வங்கி கணக்கில், நேற்று காலை திடீரென 5,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டது. அடுத்து தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், […]

அமன்பிரீத் சிங் 'தங்கம்': ஆசிய துப்பாக்கி சுடுதலில்

February 13, 2026 Dinamalar 0

புதுடில்லி: ஆசிய துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அமன்பிரீத் சிங் (25 மீ., ‘சென்டர் பயர் பிஸ்டல்’) தங்கம் வென்றார். டில்லியில், ஆசிய துப்பாக்கி சுடுதல் (‘ரைபிள்”https://www.dinamalar.com/”பிஸ்டல்’) சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. ஆண்களுக்கான 25 மீ., […]