டாக்கா: வங்கதேச பொதுத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற பிறகு தனது முதல் உரையில், வங்கதேச தேசியவாதக் கட்சியின்

February 14, 2026 Dinamalar 0

டாக்கா: வங்கதேச பொதுத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற பிறகு தனது முதல் உரையில், வங்கதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) தலைவர் தாரிக் ரஹ்மான் ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தார். இது குறித்து நிருபர்கள் சந்திப்பில், […]

திருவனந்தபுரம்: உலக ஐயப்பன் சங்கமத்தில் பங்கேற்ற கேரள முதல்வருக்கு ரூ.1 லட்சத்தில் கட்டில் வாங்கப்பட்டதாக

February 14, 2026 Dinamalar 0

திருவனந்தபுரம்: உலக ஐயப்பன் சங்கமத்தில் பங்கேற்ற கேரள முதல்வருக்கு ரூ.1 லட்சத்தில் கட்டில் வாங்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு விளக்கம் அளித்துள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சபரிமலையில் நடைபெற்ற உலக ஐயப்பன் […]

சென்னை: “குடும்பத் தலைவியருக்கு 5,000 ரூபாய் வழங்கியதால், தி.மு.க., வெற்றி உறுதியாகி விட்டது. எனவே, இனி யாரும்

February 14, 2026 Dinamalar 0

சென்னை: “குடும்பத் தலைவியருக்கு 5,000 ரூபாய் வழங்கியதால், தி.மு.க., வெற்றி உறுதியாகி விட்டது. எனவே, இனி யாரும் ஆட்சியில் பங்கு வேண்டும் என பேச மாட்டார்கள்,” என, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். […]

கவர்னர், நடிகை குஷ்புவை அவதூறாக பேசிய விவகாரம்; திமுக பிரமுகர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை

February 14, 2026 Dinamalar 0

சென்னை: கவர்னர் ரவி, நடிகை குஷ்பு ஆகியோரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக பிரமுகர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. 2023ம் ஆண்டு ஜூன் […]

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காரும், டிரக்கும் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இந்த

February 14, 2026 Dinamalar 0

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காரும், டிரக்கும் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் கூறியதாவது; ஜெய்ப்பூர் மாவட்டத்தின் கோட்டா-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை டிரக்கின் […]

திருநெல்வேலி: திருநெல்வேலியில் வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்க இருந்த தி.மு.க., பொதுக்கூட்டங்கள்

February 14, 2026 Dinamalar 0

திருநெல்வேலி: திருநெல்வேலியில் வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்க இருந்த தி.மு.க., பொதுக்கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. தமிழகம் முழுவதும் தி.மு.க., சார்பில் ‘தமிழ்நாடு தலை குனியாது’ என்ற தலைப்பில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தக் […]

நமது அதிவேக இன்ஜின் ஒருபோதும் தலைகுனியாது; முதல்வர் ஸ்டாலின்

February 14, 2026 Dinamalar 0

திருப்பத்தூர்: ‘எதிர்வரும் சட்டசபை தேர்தலில் திமுக வெற்றிக்காக மட்டுமல்ல, தமிழகத்தின் வெற்றிக்காகவும் தான் போராடுகிறோம். நமது அதி வேக இன்ஜின் ஒருபோதும் தலைகுனியாது,’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் திமுக […]

காத்மாண்டு: நேபாளத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு மீண்டும் மன்னராட்சி வேண்டும் என்று

February 14, 2026 Dinamalar 0

காத்மாண்டு: நேபாளத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு மீண்டும் மன்னராட்சி வேண்டும் என்று கூறி ஆயிரக்கணக்கானோர் தலைநகரில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நம் அண்டை நாடான நேபாளத்தில் 240 ஆண்டுகளுக்கு […]

ரஷ்யா – உக்ரைன் தண்ணி காட்டுகின்றன; அமெரிக்க அதிபர் புலம்பல்

February 14, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: உலகளவில் எட்டு போர்களை சுலபமாக முடித்து வைத்த எனக்கு, ரஷ்யா – உக்ரைன் போரை முடிப்பது மட்டும் பெரும் சிரமமாக இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இந்தியா – பாகிஸ்தான், […]

புதுடில்லி: இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் நியாயமானது என காங்கிரஸ் எம்பி ராகுலுக்கு மத்திய வர்த்தக துறை

February 14, 2026 Dinamalar 0

புதுடில்லி: இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் நியாயமானது என காங்கிரஸ் எம்பி ராகுலுக்கு மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா-அமெரிக்க […]