பட்டாசு தொழிலுக்கு புதிய அங்கீகாரம் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
சிவகாசி: “பட்டாசு தொழிலுக்கு புதிய அங்கீகாரம் அளித்து தொழில்துறை வரையறைக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சிவகாசியில் இந்திய பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க […]
