சட்டத்தை கைகளில் எடுத்துக் கொண்டு பிறர் உயிரை பறிக்கும் உரிமை யாருக்கும் இல்லை: உயர்நீதிமன்றம் அறிவுரை

February 14, 2026 Dinamalar 0

மதுரை: சட்டத்தை தங்களது கைகளில் எடுத்துக் கொண்டு பிறரின் உயிரை பறிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. மனநலம் பாதித்த குழந்தையை விஷம் கொடுத்து கொன்ற பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதித்த கீழமை நீதிமன்ற உத்தரவு […]

 சரத் பவார் 'டிஸ்சார்ஜ்'

February 14, 2026 Dinamalar 0

புனே: மஹாராஷ்டிராவில், மார்பு தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேசியவாத காங்., சரத் சந்திர பவார் கட்சித் தலைவர் சரத் பவார், 85, நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். மஹாராஷ்டிராவில் புனே மாவட்டத்தின் […]

 மீனவர் பிரச்னை மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

February 14, 2026 Dinamalar 0

சென்னை: ‘இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட, தமிழக மீனவர்கள் தாயகம் திரும்ப, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, […]

 பயங்கரவாதத்தை வேரறுப்பதே கடமை: சி.ஆர்.பி.எப்., இயக்குநர் ஜெனரல் உறுதி

February 14, 2026 Dinamalar 0

புல்வாமா: ”பயங்கரவாதத்தை வேரறுப்பதே எங்களின் கடமை. அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் ஒழிப்பதில் உறுதியாக இருக்கிறோம்,” என, சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை இயக்குநர் ஜெனரல் ஞானேந்திர பிரதாப் சிங் தெரிவித்துள்ளார். கடந்த […]

இந்திய ஜோடிக்கு வெள்ளி * பாரா பாட்மின்டனில் முதன் முறையாக…

February 14, 2026 Dinamalar 0

ரிபா: பஹ்ரைனில் பாரா பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் ‘வீல் சேர்’ கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் பிரேம் குமார், ஆல்பியா ஜோடி, சீனாவின் ஜிம்போ, லியு யுடங் ஜோடியை […]

பங்குச்சந்தைகள் குறித்த புரிதல் எஸ்எம்இகளுக்கு இல்லை

February 14, 2026 Dinamalar 0

மும்பை: பங்குச்சந்தை குறித்த போதிய புரிதல் இல்லாததுடன், நிபுணத்துவ ஆலோசகர்கள் பற்றாக்குறை ஆகியவை, எஸ்.எம்.இ., நிறுவனங்கள் பங்குச்சந்தையில் நுழைவதற்கு பெரும் சவாலாக இருப்பதாக செபி தலைவர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற […]

 தடைகளை தாண்ட திட்டமிடும் 'சிப்லா'

February 14, 2026 Dinamalar 0

இந்தியாவில் மிகப் பெரிய மருந்து உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று ‘சிப்லா’. இந்தியாவில் பிராண்டட் பார்முலேஷன்ஸ், அமெரிக்காவில் ஜெனரிக்ஸ் பிரிவிலும், தென் ஆப்ரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றிலும் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. நிறுவனத்தின் மொத்த வருவாயில், […]

கொச்சி: கேரளாவில், சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாத பெண் குழந்தையின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இதன்

February 14, 2026 Dinamalar 0

கொச்சி: கேரளாவில், சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாத பெண் குழந்தையின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இதன் மூலம் உறுப்பு தானத்திற்காக காத்திருந்த ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள […]

மதுரை: 'மகளிர் உரிமைத்தொகை 5,000 ரூபாயை, தி.மு.க., அரசு கொடுத்தது என்னால் தான்' என த.வெ.க., தலைவர் விஜய் பேசியதை,

February 14, 2026 Dinamalar 0

மதுரை: ‘மகளிர் உரிமைத்தொகை 5,000 ரூபாயை, தி.மு.க., அரசு கொடுத்தது என்னால் தான்’ என த.வெ.க., தலைவர் விஜய் பேசியதை, துணை முதல்வர் உதயநிதி கிண்டல் அடித்துள்ளார். மதுரையில், தி.மு.க., இளைஞரணி மாநில ஒருங்கிணைப்பாளர் […]

 தெருக்களுக்கு குறிப்பிட்ட பெயரை சூட்ட உத்தரவிட முடியாது: ஐகோர்ட்

February 14, 2026 Dinamalar 0

சென்னை: ‘தெருக்களுக்கு குறிப்பிட்ட பெயரை தான் சூட்ட வேண்டும்’ என உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீ திமன்றம் தெரிவித்து உ ள்ளது. தி ருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள செட்டி தெரு […]