அமித் ஷாவிடம் நெருக்கமானோர் வைத்த கோரிக்கை
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றிரவு திருச்சி வந்தார். தமிழகத்தில் வசிக்கும் தனக்கு நெருக்கமானவர்களுடன், தேர்தல் நிலவரம் குறித்து அமித் ஷா ஆலோசனை நடத்தினார். அப்போது, ‘சட்டசபை தேர்தலுக்காகவே, தி.மு.க., அரசு […]
