சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் நாடுகள் பட்டியல்; சிங்கப்பூர் முதலிடம், இந்தியா 75வது இடம்
லண்டன்: உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தை தக்க வைத்து கொண்டது. 85வது இடத்தில் இருந்த இந்தியா 75வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. லண்டனைச் சேர்ந்த ‘ ஹென்லி அண்டு பார்ட்னர்ஸ்’ […]
