பாதுகாப்பு துறையை நவீனப்படுத்துவது அரசின் கடமை: பிரதமர் மோடி

February 15, 2026 Dinamalar 0

புதுடில்லி: தற்போதைய யதார்த்தங்களுக்கு ஏற்ப பாதுகாப்புத் துறையை நவீனமயமாக்குவது அரசின் கடமை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து பிடிஐக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டி: வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் பெண்கள் […]

பவானிசாகர்: அதிமுக யாருக்கும் அடிமை கிடையாது, ஆனால் திமுக காங்கிரசுக்கு அடிமை என்று எதிர்க்கட்சி தலைவரும்,

February 15, 2026 Dinamalar 0

பவானிசாகர்: அதிமுக யாருக்கும் அடிமை கிடையாது, ஆனால் திமுக காங்கிரசுக்கு அடிமை என்று எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான இபிஎஸ் குற்றம்சாட்டி உள்ளார். ஈரோடு பவானிசாகர் தொகுதி அரியப்பம்பாளையத்தில் அவர் இன்று தேர்தல் […]

கொழும்பு: பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்

February 15, 2026 Dinamalar 0

கொழும்பு: பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன் குவித்துள்ளது. இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. 10வது […]

புதுடில்லி: டில்லியில், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு மற்றும் சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய

February 15, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு மற்றும் சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய தேர்வுகள் நாளை (பிப்ரவரி 16) துவங்குவதை முன்னிட்டு, மாநகரின் பல இடங்களில் போக்குவரத்து […]

சென்னை: 'ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிதி, மகளிர் உரிமை தொகைக்கு மாற்றப்படவில்லை' என, தமிழக

February 15, 2026 Dinamalar 0

சென்னை: ‘ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிதி, மகளிர் உரிமை தொகைக்கு மாற்றப்படவில்லை’ என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மகளிருக்கு வழங்கப்படும் உரிமை தொகைக்காக, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நிதி பயன்படுத்தப்பட்டு […]

தமிழகத்தை உலுக்கிய விபத்து; தூத்துக்குடியில் பைக் மீது சுற்றுலா வேன் மோதியதில் 5 பேர் பலி

February 15, 2026 Dinamalar 0

தூத்துக்குடி: தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே பைக் மீது டூரிஸ்ட் வேன் மோதி ஏற்பட்ட கோர விபத்தில், இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் […]

நாட்டிலேயே முதல் பசு அருங்காட்சியகம்; உ.பி., மாநிலம் மதுராவில் அமைகிறது!

February 15, 2026 Dinamalar 0

மதுரா: நாட்டின் முதல் பசு அருங்காட்சியகம் உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் திறக்கப்படுகிறது. இது குறித்து, பிரஜ் தீர்த் விகாஸ் பரிஷன் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:உத்தர பிரதேச பிரஜ் தீர்த் விகாஸ் பரிஷத் அமைப்பு […]

இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைச் சிக்கல்களுக்கு தீர்வு வேண்டும்; பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

February 15, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைச் சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைச் […]

கொழும்பு: பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 61 ரன் வித்தியாசத்தில்

February 15, 2026 Dinamalar 0

கொழும்பு: பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 61 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், ஹாட்ரிக் வெற்றியுடன் சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றது. 10வது டி20 […]

ரஷ்ய எண்ணெய் கொள்முதல் நிறுத்த இந்தியா சம்மதம்; சொல்கிறது அமெரிக்கா

February 15, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்த இந்தியா ஒப்புக் கொண்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதைக் கண்டித்து இந்தியாவுக்கு கூடுதல் வரியை […]