தமிழக அரசு துறைகளில் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர் என, பல்வேறு குரூப் – 2, 2ஏ

February 15, 2026 Dinamalar 0

தமிழக அரசு துறைகளில் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர் என, பல்வேறு குரூப் – 2, 2ஏ பணிகளில், 828 காலி பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பு, கடந்த […]

 சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9ல் ஓட்டெடுப்பு

February 15, 2026 Dinamalar 0

தவாங்: லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக, எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் அதைத்தொடர்ந்து ஓட்டெடுப்பும் லோக்சபாவில் வரும் மார்ச் 9ம் தேதி நடைபெறும் என, பார்லிமென்ட் விவகாரங்கள் […]

 அறிவியல், ஆன்மிகம் இன்றி செயல்பட முடியாது ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

February 15, 2026 Dinamalar 0

கோவை: ”அறிவியல், ஆன்மிகம் இன்றி தனியாக செயல்பட முடியாது,” என்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசினார். கோவை ஈஷா யோகா மையத்தில், ‘ஈசனுடன் ஓர் இரவு’ எனும், மஹா சிவராத்திரி விழா நேற்று நடந்தது. […]

 இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ம் தேதி வெளியீடு

February 15, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல், நாளை வெளியிட இருந்த நிலையில், வரும் 23ம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழக சட்டசபைக்கு, ஏப்ரலில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு, […]

கர்நாடகா அணி ரன் குவிப்பு: ராகுல், தேவ்தத் படிக்கல் சதம்

February 15, 2026 Dinamalar 0

லக்னோ: ரஞ்சி கோப்பை அரையிறுதியில், கர்நாடகாவின் ராகுல், தேவ்தத் படிக்கல் சதம் விளாசினர். லக்னோவில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான முதல் அரையிறுதியில் கர்நாடகா, உத்தரகாண்ட் அணிகள் விளையாடுகின்றன. ‘டாஸ்’ வென்ற உத்தரகாண்ட் […]

 நடப்பு நிதியாண்டில் மின் உற்பத்தி 50,000 மெகாவாட்டை தாண்டியது

February 15, 2026 Dinamalar 0

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் ஜனவரி மாதம் வரையிலான முதல் 10 மாதங்களில், இந்தியாவின் ஒட்டுமொத்த மின் உற்பத்தி திறன் 11 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளதாக மத்திய மின்சார துறை அமைச்சகம் தெரிவித்து உ ள்ளது. […]

மியூனிக்: ஜெர்மனியில் சர்வதேச பாதுகாப்பு மாநாடு நடந்த வேளையில், ஈரான் அரசுக்கு எதிராக 2.5 லட்சம் மக்கள்

February 15, 2026 Dinamalar 0

மியூனிக்: ஜெர்மனியில் சர்வதேச பாதுகாப்பு மாநாடு நடந்த வேளையில், ஈரான் அரசுக்கு எதிராக 2.5 லட்சம் மக்கள் கலந்துகொண்ட மாபெரும் பேரணி ஒன்று நேற்று முன்தினம் நடந்தது. ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் மியூனிக் நகரில், […]

மோகன் பகான் வெற்றி: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் அசத்தல்

February 15, 2026 Dinamalar 0

கோல்கட்டா: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் மோகன் பகான் அணி 2-0 என, கேரளாவை வீழ்த்தியது. அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) சார்பில், 2014 முதல் இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து […]

 நம்பகத்தன்மைக்கான சர்வதேச கூட்டணி ஜியோ உள்ளிட்ட 15 நிறுவனங்கள் துவக்கம்

February 15, 2026 Dinamalar 0

புதுடில்லி: ஜியோ, மைக்ரோசாப்ட், நோக்கியா உள்ளிட்ட, உலகின் 15 முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து, தொழில்நுட்ப துறையில் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கான ‘டிரஸ்டட் டெக் அலையன்ஸ்’ என்ற கூட்டணியை துவக்கியுள்ளன. இது குறித்த அந்த […]

 பாக்., ராணுவ தளபதியை மிரள வைத்த ஜெர்மனி அதிகாரிகள்

February 15, 2026 Dinamalar 0

மியூனிக்: ஜெர்மனியில் நடந்த சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பாகிஸ்தான் முப்படை தளபதி அசிம் முனீர், அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளால் தடுக்கப்பட்ட ‘வீடியோ’ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் மியூனிக் […]