சரக்கு போக்குவரத்து பூங்கா: 'சிப்காட்' அழைப்பு

February 16, 2026 Dinamalar 0

சென்னை:துாத்துக்குடி மாவட்டத்தில், ஏற்றுமதி, இறக்குமதி சரக்குகளை விரைவாக கையாள வசதியாக, பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவை பொது – தனியார் முயற்சியில் அமைக்க, ‘சிப்காட்’ எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம், கூட்டு நிறுவனங்களுக்கு […]

ஜெருசலேம் : பிரதமர் நரேந்திர மோடி, ஒன்பது ஆண்டுகளுக்கு பின், இரண்டு நாள் அரசுமுறை பயணமாக மேற்காசிய நாடான

February 16, 2026 Dinamalar 0

ஜெருசலேம் : பிரதமர் நரேந்திர மோடி, ஒன்பது ஆண்டுகளுக்கு பின், இரண்டு நாள் அரசுமுறை பயணமாக மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கு செல்ல இருக்கிறார். மேற்காசிய நாடான இஸ்ரேலுடன், ராணுவத் தளவாடங்கள் தொடர்பாக இந்தியாவுக்கு வலுவான […]

 ஐ.டி., துறை சார்ந்த முதலீடு என்னவாகும்?

February 16, 2026 Dinamalar 0

ஏ. ஐ., தொடர்பான கவலை காரணமாக, தொடர்ச்சியாக கடந்த மூன்று வர்த்தக நாட்கள் சரிவைக் கண்ட இந்திய ஐ.டி., நிறுவனங்களின் பங்குகள், நேற்று சிறிய உயர்வுடன் நிலைபெற்றன. கடந்த வாரத்தில் மூன்று நாட்கள் சேர்த்து, […]

தகவல் பாதுகாப்புச் சட்டத்தின் சில பிரிவுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு,

February 16, 2026 Dinamalar 0

தகவல் பாதுகாப்புச் சட்டத்தின் சில பிரிவுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. டிஜிட்டல் தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டம், 2023ல் அமல்படுத்தப்பட்டது. மக்களின் […]

'சரிகம' நிறுவனத்தின் வசம் உள்ள 134 படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்த தடைவிதித்து டில்லி உயர் நீதிமன்றம்

February 16, 2026 Dinamalar 0

‘சரிகம’ நிறுவனத்தின் வசம் உள்ள 134 படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்த தடைவிதித்து டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டில்லி உயர் நீதிமன்றத்தில், ‘சரிகம’ நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது: கடந்த […]

 சுயசார்பா; அமெரிக்க சார்பா? கேள்வி எழுப்பும் காங்கிரஸ்

February 16, 2026 Dinamalar 0

”அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை பார்த்து விட்டு, ‘மத்தியில் உள்ளது பலமான அரசா அல்லது பலவீனமான அரசா’ என்ற சந்தேகம் மக்களுக்கு வந்து விட்டது. ”இதனால், சுயசார்பு இந்தியாவா; அமெரிக்க சார்பு இந்தியாவா என்ற […]

திருமணத்துக்கு முந்தைய உறவில் ஏமாற வேண்டாம்: கோர்ட் அறிவுரை

February 16, 2026 Dinamalar 0

புதுடில்லி: திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட நபரின் ஜாமின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘திருமணத்திற்கு முன் ஆண், பெண் இருவரும் முற்றிலும் அந்நியர்கள்; நெருங்கி பழகும் […]

 மீண்டும் 26,000 நோக்கி மெதுவாக பயணிக்கலாம்

February 16, 2026 Dinamalar 0

குறியீடு நிப்டி-ஆரம்பம்- 25,423.60 , அதிகம் -25,697.00, குறைவு- 25,372.70, நிறைவு- 25,682.75 ஏற்றத்தில் ஆரம்பித்து, சிறிது நேரத்தில் 30 புள்ளிகள் அளவிலான இறக்கத்தை சந்தித்து, பின்னர் மீண்டும் ஏற ஆரம்பித்த நிப்டி, நாளின் […]

வாஷிங்டன்: காசாவின் மறு சீரமைப்பு மற்றும் மனிதாபிமான பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள அமைதி வாரியத்துக்கு அதன்

February 16, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: காசாவின் மறு சீரமைப்பு மற்றும் மனிதாபிமான பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள அமைதி வாரியத்துக்கு அதன் உறுப்பு நாடுகள், 45,000 கோடி ரூபாய் வழங்க முன்வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். மேற்காசிய நாடான […]

 ஆர்.பி.ஐ., கடன் விதிகளால் மூலதன சந்தை பங்குகள் சரிவு

February 16, 2026 Dinamalar 0

ப ங்குச் சந்தை தரகு நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதில் இருந்த தளர்வுகளை நீக்கி, புதிய கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, கடந்த 13ம் தேதி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், நேற்று பங்குச் சந்தையின் […]