பார்லியில் உண்மையை பேசினேன்… பின்வாங்க மாட்டேன் என்கிறார் ராகுல்

February 12, 2026 Dinamalar 0

புதுடில்லி: ‘நான் பார்லியில் உண்மையைத்தான் பேசியிருக்கிறேன். விவசாயிகள் பிரச்னையில் இருந்து ஒரு இன்ச் கூட பின்வாங்க மாட்டேன்,’ என்று காங்கிரஸ் எம்பி ராகுல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது; காங்கிரசும், […]

தேர்தலை காரணம் காட்டி பணிகளை தவிர்க்கக்கூடாது: போலீசுக்கு ஐகோர்ட் அறிவுரை

February 12, 2026 Dinamalar 0

சென்னை: ‘தேர்தலை காரணம் காட்டி வழக்கமான பணிகளை தவிர்க்கக்கூடாது’ என, காவல் துறையினரை சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. வாகனங்களை அதிவேகமாக ஓட்டியதுடன், ‘பைக் ரேஸ்’ சாகசங்களில் ஈடுபட்டதாக, சென்னை மாநகர போலீசார், 2024ல் […]

ஈரானில் தீவிரமடையும் வன்முறை; பலி 7 ஆயிரத்தை தாண்டியது!

February 12, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: கடந்த மாதம் ஈரானின் நாடு தழுவிய போராட்டங்கள் மீதான அடக்குமுறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்னும் பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேற்காசிய நாடான ஈரானில், பொருளாதார நெருக்கடி, ஊழல், […]

சேலத்தில் இருந்து சென்னை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் கோளாறு; பயணிகள் அவதி

February 12, 2026 Dinamalar 0

சேலம்: சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர். சேலம் விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு 65 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்பட தயாரானது. […]

இலங்கை இமாலய வெற்றி: ஓமன் அணியை வீழ்த்தியது

February 12, 2026 Dinamalar 0

பல்லேகெலே: ‘டி-20’ உலக கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணி, 105 ரன் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தியது. இலங்கையின் பல்லேகெலேயில் நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில் இலங்கை, ஓமன் அணிகள் மோதின. ‘டாஸ்’ […]

புதுடில்லி: ராணுவ முன்னாள் தளபதி நரவனே, 65, எழுதி வெளியிடப்படாத புத்தகம், ச மூக வலைதளங்களில் கசிந்து சர்ச்சையான

February 12, 2026 Dinamalar 0

புதுடில்லி: ராணுவ முன்னாள் தளபதி நரவனே, 65, எழுதி வெளியிடப்படாத புத்தகம், ச மூக வலைதளங்களில் கசிந்து சர்ச்சையான நிலையில், அமெரிக்கா, கனடா உட்பட பல நாடுகளின், ‘ஆன்லைன்’ சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறித்து […]

டி20 உலகக்கோப்பை : நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி

February 12, 2026 Dinamalar 0

புதுடில்லி: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 93 ரன்களில் அபார வெற்றி பெற்றது. டில்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இந்தியா, நமீபியாவை எதிர்கொண்டது.அபிஷேக் ஷர்மா, சிராஜூக்கு பதிலாக, […]

இத்தாலி அணிக்கு முதல் வெற்றி * வீழ்ந்தது நேபாளம்

February 12, 2026 Dinamalar 0

மும்பை: ‘டி-20’ உலக கோப்பை அரங்கில் முதல் வெற்றி பெற்றது இத்தாலி. நேற்று நேபாளத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ‘டி-20’ உலக கோப்பை, லீக் போட்டியில் […]

2 'சூப்பர் ஓவர்'… தென் ஆப்ரிக்கா 'சூப்பர்' * திக்… திக் போட்டியில் ஆப்கானிஸ்தான் சோகம்

February 12, 2026 Dinamalar 0

ஆமதாபாத்: ‘டி-20’ உலக கோப்பை போட்டியில், தென் ஆப்ரிக்க அணி, இரண்டாவது ‘சூப்பர் ஓவரில்’ வெற்றி பெற்றது. போராடிய ஆப்கானிஸ்தான் அணி, கடைசி பந்தில் தோற்றது. குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி […]

புதுடில்லி : டில்லி மாநில அரசு விரைவில் துவக்க உள்ள தகவல் தொகுப்பு மையத்திற்காக ஹரியானா, ராஜஸ்தான் மற்றும்

February 12, 2026 Dinamalar 0

புதுடில்லி : டில்லி மாநில அரசு விரைவில் துவக்க உள்ள தகவல் தொகுப்பு மையத்திற்காக ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திரா மாநில அரசுகளின் செயல்பாடுகளை, டில்லி மாநில அரசு ஆராய்ந்து வருகிறது. டில்லி மாநிலத்தில் […]