தொழில் துறை உறவுகள் சட்டம் திருத்த மசோதா நிறைவேற்றம்

February 12, 2026 Dinamalar 0

புதுடில்லி: பழைய தொழில்துறை சட்டங்கள் தொடர்பான விதியால் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்கும் வகையில், திருத்தம் செய்யப்பட்ட தொழில் துறை உறவுகள் சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நேற்று நிறைவேறியது. தொழிற்சங்க சட்டம், தொழில் துறை […]

 மீண்டும் கலீதா கட்சி?: மகன் தாரிக் ரஹ்மான் தலைமையில் மீண்டெழுந்தது: வங்கதேசத்தில் ஆட்சி அமைக்கிறது பி.என்.பி.,

February 12, 2026 Dinamalar 0

டாக்கா: வங்கதேசத்தில் நடந்த பொதுத் தேர்தலில், மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி., எனப்படும், வங்கதேச தேசியவாத கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னணியில் உள்ளது. இதன் மூலம் […]

 அரசு விழாக்களில் வந்தே மாதரம்: ஜமியத் உலமா அமைப்பு எதிர்ப்பு

February 12, 2026 Dinamalar 0

புதுடில்லி: ‘வந்தே மாதரம் பாடலை அரசு விழாக்களில் பாடுவதை கட்டாயமாக்கும் மத்திய அரசின் உத்தரவு ஒருதலைபட்சமானது; தன்னிச்சையானது’ என, முஸ்லிம் அமைப்பான ஜமியத் உலமா – இ – ஹிந்த் தெரிவித்துள்ளது. வங்க மொழி […]

 ஊழியர் ஓய்வூதியம் பெற்றாலும் பணிக்கொடையை வழங்க மறுக்க முடியாது சென்னை உயர் நீதிமன்றம்

February 12, 2026 Dinamalar 0

ஒ ரு ஊழியர் ஓய்வூதியம் பெறுகிறார் என்ற காரணத்தால் மட்டும், அவருக்கான சட்டப்பூர்வ பணிக்கொடை தொகையை நிறுவனம் மறுக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. சம்பளம் பெறும் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கும் […]

 சாலை விபத்தில் இந்திய மாணவி பலி அமெரிக்கா ரூ.260 கோடி இழப்பீடு

February 12, 2026 Dinamalar 0

நியூயார்க்: அமெரிக்காவில், போலீஸ் அதிகாரி கார் மோதி பலியான இந்திய மாணவியின் குடும்பத்தினருக்கு, 260 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க, சியாட்டில் நகர நிர்வாகம் சமரசம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆந்திராவைச் சேர்ந்த ஜான்வி […]

 பா.ஜ., போட்டியிடும் தொகுதிகள்: இன்று தேர்வு செய்கிறார் அமித் ஷா

February 12, 2026 Dinamalar 0

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு, பா.ஜ., போட்டியிடும் தொகுதிகளை, இன்று, திருச்சி வரும், அமித் ஷா தேர்வு செய்ய உள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு, அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பா.ஜ., – பா.ம.க., – […]

 ஏ.ஐ.எப்.,களில் 18 மாதங்களில் ரூ.1.14 லட்சம் கோடி முதலீடு

February 12, 2026 Dinamalar 0

க டந்த 18 மாதங்களில் இந்திய முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட 1.14 லட்சம் கோடி ரூபாயை ‘ஆல்டர்னேட்டிவ் இன்வெஸ்ட்மென்ட் பண்டு’களில் முதலீடு செய்துள்ளதாக ‘ஓய்ஸ்டெர் குளோபல் அண்டு கிரிசில்’ நிறுவனத்தின் ஆய்வுகள் கூறுகின்றன. அதில் மேலும் […]

 'மினிமம் பேலன்ஸ்' அபராதத்தை நீக்க ஆர்.பி.ஐ.,க்கு லோக்சபா குழு பரிந்துரை

February 12, 2026 Dinamalar 0

ச ே மிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காததற்காக, வங்கிகள் விதிக்கும் அபராதங்களை ரத்து செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு ‘லோக்சபா குழு’ பரிந்துரைத்துள்ளது. மேலும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போது, குறைந்தபட்ச […]

மும்பை: 'தொழிலதிபர் விஜய் மல்லையா நாடு திரும்ப முடியுமா; முடியாதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்' என மும்பை

February 12, 2026 Dinamalar 0

மும்பை: ‘தொழிலதிபர் விஜய் மல்லையா நாடு திரும்ப முடியுமா; முடியாதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்’ என மும்பை உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் 9,000 கோடி […]