செங்கல்பட்டு:'' தமிழகத்தில் திமுக அரசுக்கு ஆதரவான மன நிலை உள்ளது,'' என முதல்வர் ஸ்டாலின்
செங்கல்பட்டு:” தமிழகத்தில் திமுக அரசுக்கு ஆதரவான மன நிலை உள்ளது,” என முதல்வர் ஸ்டாலின் கூறினார். இலக்கு செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் நடந்த திமுக ஓட்டுச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சென்னை […]
