திமுக அரசால் மதுரை எய்ம்ஸ் தாமதம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

February 10, 2026 Dinamalar 0

திருப்பூர்: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிக்கு திமுக அரசு எவ்வளவு தாமதம் செய்ய முடியுமோ அவ்வளவு தாமதம் செய்தது. அதனை தாண்டி மத்திய அரசு அதனை கொண்டு வந்துள்ளது என தமிழக பாஜ […]

புத்தகத்தின் தற்போதைய நிலை: மவுனம் கலை த்தார் முன்னாள் ராணுவ தளபதி

February 10, 2026 Dinamalar 0

புதுடில்லி: தான் எழுதிய புத்தகத்தின் தற்போதைய நிலை குறித்து முன்னாள் ராணுவ தளபதி நரவானே பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். முன்னாள் ராணுவ தளபதி நரவானே, ‘Four Stars of Destiny’ என்ற புத்தகத்தை […]

'ஏர் இந்தியா' விமானத்தில் கோளாறு; டில்லி பயணியர் கடும் அவதி

February 10, 2026 Dinamalar 0

சென்னை: இயந்திர கோளாறால், ‘ஏர் இந்தியா’ டில்லி விமானம் நான்கு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. இதனால், அதில் பயணிக்க இருந்த 165 பயணியர் அவதியடைந்தனர். சென்னையில் இருந்து டில்லி செல்லும் ‘ஏர் இந்தியா’ […]

சொத்து வரிக்கு ரூ.20,000 லஞ்சம்: நாமக்கல் மாநகராட்சி அலுவலர் கைது

February 10, 2026 Dinamalar 0

நாமக்கல் : சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய, 20,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, நாமக்கல் மாநகராட்சி வருவாய் உதவியாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன அய்யம்பாளையத்தை […]

ஆன்மிக பூமியில் தி.மு.க., வெல்வது எப்படி? சந்தேகம் கிளப்புகிறார் தர்மேந்திர பிரதான்

February 10, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – ”தமிழகத்தில் பெரும்பான்மையான ஹிந்துக்கள், ஆன்மிகவாதிகளாக இருக்கும்போது, கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட தி.மு.க., எப்படி வெற்றி பெறுகிறது என தெரியவில்லை,” என, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர […]

பணம் கேட்டு ரன்வீர் சிங்கிற்கு மிரட்டல்: போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

February 10, 2026 Dinamalar 0

மும்பை: வாட்ஸ் அப் செயலி மூலம் பணம் கேட்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாலிவுட்டின் பிரபல நடிகர் ரன்வீர் சிங்(40). இவர் […]

டில்லியில் ஏ.ஐ., உச்சி மாநாடு; ஹோட்டல் அறைகளுக்கான கட்டணம் கிடுகிடு உயர்வு

February 10, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில், வரும் 16ம் தேதி துவங்கி, 20ம் தேதி வரை நடக்கவிருக்கும், ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உச்சி மாநாடு 2026 நடக்க இருப்பதை முன்னிட்டு ஆடம்பர ஹோட்டல்களில், கட்டணம் கிடுகிடுவென […]

10ம் வகுப்பில் முதல் பொதுத்தேர்வு கட்டாயம்: சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தல்

February 10, 2026 Dinamalar 0

சென்னை: ‘பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், இந்த ஆண்டு அமலுக்கு வரும் இரண்டாம் தேர்வு என்பது மதிப்பெண் மேம்பாடுக்கானது; முதல் தேர்வை அவசியம் எழுத வேண்டும்’ என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு, 10ம் […]

டாக்கா: வங்கதேசத்தில் எரித்துக் கொல்லப்பட்ட இளைஞர் திபு சந்திர தாஸ் குடும்பத்திற்கு, 2 மாதங்களுக்குப் பிறகு

February 10, 2026 Dinamalar 0

டாக்கா: வங்கதேசத்தில் எரித்துக் கொல்லப்பட்ட இளைஞர் திபு சந்திர தாஸ் குடும்பத்திற்கு, 2 மாதங்களுக்குப் பிறகு ரூ.29லட்சம் வங்கதேச இடைக்கால அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராட்டத்தை […]

5 ஆண்டுகளாக வீண் விளம்பரங்களுக்கு மட்டுமே தமிழக அரசு பல நூறு கோடி ரூபாய் செலவு: அண்ணாமலை

February 10, 2026 Dinamalar 0

சென்னை: 5 ஆண்டுகளாக வீண் விளம்பரங்களுக்கு மட்டுமே தமிழக அரசு பல நூறு கோடி ரூபாய் செலவு செய்துள்ளது என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை; […]