சமூக வலைதளங்களில் ஏ.ஐ., பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு: தவறாக பயன்படுத்தினால் இனி சட்ட நடவடிக்கை பாயும் வரும்

February 10, 2026 Dinamalar 0

– நமது சிறப்பு நிருபர் – ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இணையதளங்களில் போலி தகவல்களை பரப்பினால், ஆபாச படங்கள், போலி ஆவணங்கள் மற்றும் போலியான மின்னணு தரவுகளை பதிவிட்டால், சட்டவிரோதமாக […]

இறையாண்மையை சிதைக்கும் வகையில் பேச்சு; அமைச்சர் ராஜகண்ணப்பன் மன்னிப்பு கேட்க பா.ஜ., வலியுறுத்தல்

February 10, 2026 Dinamalar 0

சென்னை: இந்திய இறையாண்மையை சிதைக்கும் வகையில் பேசிய, அமைச்சர் ராஜகண்ணப்பன், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’ என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: புதுக்கோட்டையில் நடந்த கட்சி நிகழ்வில், […]

இந்திய வீரர்கள் பயிற்சி * நாளை இரண்டாவது மோதல்

February 10, 2026 Dinamalar 0

புதுடில்லி: ‘டி-20’ உலக கோப்பை தொடருக்காக இந்திய அணியினர் டில்லியில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். இந்தியா, இலங்கையில் ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. ‘ஏ’ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி தனது […]

பாக்., அணி 2வது வெற்றி * அமெரிக்க மீண்டும் ஏமாற்றம்

February 10, 2026 Dinamalar 0

கொழும்பு: அமெரிக்க அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 32 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொழும்புவில் நேற்று நடந்த ‘டி-20’ உலக கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான், அமெரிக்க அணிகள் […]

ஐ.சி.சி., சலுகை என்ன * ரகசியம் காக்கும் பாக்.,

February 10, 2026 Dinamalar 0

கராச்சி: ‘டி-20’ உலக கோப்பை தொடரில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா வர வங்கதேசம் மறுத்தது. இதனால், வங்கதேச அணி நீக்கப்பட்டு, ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது. வங்கதேசத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ‘இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க […]

சிவகங்கை: நடிகர் விஜயின் த.வெ.க.,விற்கு 'விசில்' சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், சிவகங்கை நகராட்சி துாய்மை

February 10, 2026 Dinamalar 0

சிவகங்கை: நடிகர் விஜயின் த.வெ.க.,விற்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், சிவகங்கை நகராட்சி துாய்மை பணியாளர்கள், ‘விசில்’ ஊதி குப்பை சேகரிக்க தி.மு.க., கவுன்சிலர் தடை விதித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை நகராட்சி, 21வது […]

சபாநாயகருக்கு எதிரான விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை 'பல்லிளிப்பு'! காங்கிரசுக்கு போக்கு காட்டும் மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ்

February 10, 2026 Dinamalar 0

லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவகாரத்தில், காங்., – தி.மு.க., உட்பட, ‘இண்டி’ கூட்டணி கட்சிகளின், 118 எம்.பி.,க்கள் கையெழுத்திட்டுள்ள நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் […]

அசாம் முதல்வர் சர்மா சர்ச்சை வீடியோ: ஆளும் பா.ஜ., மீது போலீசில் காங்., புகார்

February 10, 2026 Dinamalar 0

குவஹாத்தி: அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, முஸ்லிம்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவது போல வீடியோ வெளியான விவகாரத்தில், அம்மாநில பா.ஜ., மீது காங்., போலீசில் புகார் அளித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் […]

இலங்கை வீரர் ஹசரங்கா விலகல்

February 10, 2026 Dinamalar 0

கொழும்பு: ‘டி-20’ உலக கோப்பை தொடரில் இருந்து விலகினார் ஹசரங்கா. இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சு, ஆல் ரவுண்டர் ஹசரங்கா 28. ‘டி-20’ உலக கோப்பை தொடரில், கொழும்புவில் நடந்த முதல் போட்டியில் அயர்லாந்துக்கு […]

 'டிஜிட்டல் சேவை வரியை தளர்த்த இந்தியா ஒப்புதல்'

February 10, 2026 Dinamalar 0

வாஷி ங்டன்: இந்தியா – அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் முடிவானதையடுத்து, அமெரிக்க டிஜிட்டல் சேவைகள் மீதான வரிகளை தளர்த்த இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அறிக்கையில் […]