'சோர்ஸ் இந்தியா' மாநாடு சென்னையில் துவக்கம்
சென்னை: இந்தியாவின் மின்னணு பொருள் தயாரிப்பு மற்றும் வினியோகத்தை வலுப்படுத்தும் நோக்கில், ‘சோர்ஸ் இந்தியா 2026’ என்ற மாநாடு சென்னையில் நேற்று துவங்கியது. ‘எல்சினா’எனும் இந்திய மின்னணு தொழில்துறை சங்கம் சார்பாக, ‘சோர்ஸ் இந்தியா […]
