எஸ்.டி.டி., உயர்வை மீண்டும் பரிசீலிக்க வாய்ப்பு – தேசிய பங்குச்சந்தை நம்பிக்கை

February 10, 2026 Dinamalar 0

ம த்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பங்கு பரிவர்த்தனை வரி உயர்வை, அரசு மீண்டும் பரிசீலிக்க வாய்ப்புள்ளதாக, தேசிய பங்குச்சந்தை நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த வரி உயர்வு முதலீட்டாளர்களின் செலவை அதிகரித்துள்ள நிலையில், சந்தை அமைப்புகளின் […]

நீங்கள் வேறொரு பெண்ணிடம் பேசினால் உங்கள் பேச்சை மனைவி கண்டிப்பாக கேட்பார்: முதல்வர் விழாவில் சுகி சிவம் சர்ச்சை பேச்சு

February 11, 2026 Dinamalar 0

சென்னை: ”வேறு ஒரு பெண்ணிடம் பேசினால், மனைவி உங்கள் பேச்சை கேட்பார்,” என, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற விழாவில், ஆன்மிக பேச்சாளர் சுகி சிவம் பேசியது சர்ச்சையை எழுப்பியுள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை […]

மாஸ்கோ: இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை தடுப்பதற்காக, மிரட்டல் மற்றும்

February 11, 2026 Dinamalar 0

மாஸ்கோ: இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை தடுப்பதற்காக, மிரட்டல் மற்றும் கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபடுவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றஞ்சாட்டியுள்ளார். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான […]

புதுடில்லி : ஒடிஷாவை சேர்ந்த தொழிலாளியை சிறார்கள் கத்தியால் தாக்கிய சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு, தமிழக

February 11, 2026 Dinamalar 0

புதுடில்லி : ஒடிஷாவை சேர்ந்த தொழிலாளியை சிறார்கள் கத்தியால் தாக்கிய சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு, தமிழக அரசுக்கு மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளளது. தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயிலில் […]

சென்னை: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 87, தவறி விழுந்து காயமடைந்ததைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக

February 11, 2026 Dinamalar 0

சென்னை: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 87, தவறி விழுந்து காயமடைந்ததைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் துரைமுருகன், சமீபத்தில் சுவாச பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். உரிய சிகிச்சைக்கு பின் […]

 ஐ.சி.சி., சலுகை என்ன? ரகசியம் காக்கும் பாகிஸ்தான்

February 11, 2026 Dinamalar 0

கராச்சி: ‘டி-20’ உலக கோப்பை தொடரில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா வர வங்கதேசம் மறுத்தது. இதனால், வங்கதேச அணி நீக்கப்பட்டு, ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது. வங்கதேசத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ‘இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க […]

 தமிழக கோவில் கல் துாண்கள் ஆஸ்திரேலியாவுக்கு கடத்தல்

February 11, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு, பழங்கால கோவில், கல் துாண்கள் கடத்தப்பட்டது தொடர்பாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு, விஷ்ணு, கருடர், முனிவர் மற்றும் அலங்கரிக்கப்பட்ட அன்னம் […]

எரிபொருள் தட்டுப்பாடால் முடங்கியது கியூபா: அமெரிக்காவுக்கு ரஷ்யா கண்டனம்

February 11, 2026 Dinamalar 0

மாஸ்கோ: எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கியூபா முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக எச்சரித்துள்ள ரஷ்யா, அமெரிக்காவின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. தென் அமெரிக்க நாடான கியூபா, அதன் அண்டை நாடான வெனிசுலாவில் இருந்து குறைந்த […]

 2.56 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை

February 11, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் சிறார்கள் மற்றும் பெண்களுக்கு, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டத்தை, அமைச்சர் சுப்பிரமணியன், சென்னை சைதாப்பேட்டையில், நேற்று துவக்கி வைத்தார். தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டத்தில், ‘அல்பெண்டசோல்’ மாத்திரை […]

 ரயில்வே அமைச்சருக்கு தமிழக அமைச்சர் சிவசங்கர் பதில்

February 11, 2026 Dinamalar 0

சென்னை: ”தமிழகத்தில், பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு கையகப்படுத்தப்பட்ட, 931.52 ஹெக்டேர் நிலங்களுக்கு, ரயில்வே துறை இன்னும் நிதி ஒதுக்கவில்லை,” என, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவ சங்கர் தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி: […]