தி.மு.க.,வின் ரவுடிகள் ராஜ்ஜியத்துக்கு முடிவு: பா.ஜ.,
சென்னை: ”தி.மு.க.,வின் ரவுடிகள் ராஜ்ஜியத்திற்கும், பெண்களுக்கு ஏதிரான அராஜகத்திற்கும் முடிவு கட்ட, அனைவரும் ஒன்றினைய வேண்டும்,” என, பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி தெரிவித்தார். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை […]
