திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்போம்: திருமா திட்டவட்டம்

February 8, 2026 Dinamalar 0

சென்னை: இந்த முறை நாங்கள் கூடுதலான இடங்களில் போட்டியிட விரும்புகிறோம். திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்போம் என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக […]

கவுகாத்தி: அசாம் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி தருண் கோகோயின் மனைவியின் பாகிஸ்தான் தொடர்பு குறித்து

February 8, 2026 Dinamalar 0

கவுகாத்தி: அசாம் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி தருண் கோகோயின் மனைவியின் பாகிஸ்தான் தொடர்பு குறித்து மத்திய புலனாய்வு பிரிவு விசாரணை நடத்த வேண்டும் என அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார். […]

திமுக- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்; இபிஎஸ்

February 8, 2026 Dinamalar 0

திருச்சி: ‘‘காங்கிரஸ்- திமுகவிற்கு இடையே உட்கட்சி பூசல், கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது” என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் இபிஎஸ் கூறியதாவது: இன்று தமிழகம் முழுவதும் […]

கோலாலம்பூர்: மலேசியா பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, பிரதமர் மோடி இந்தியா திரும்பினார். இந்த பயணம் இரு

February 8, 2026 Dinamalar 0

கோலாலம்பூர்: மலேசியா பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, பிரதமர் மோடி இந்தியா திரும்பினார். இந்த பயணம் இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மலேசியாவுக்கு இரண்டு நாட்கள் அரசு முறை […]

சென்னை: தமிழகத்தில் இன்று நடக்கவிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வை ரத்து செய்தது திமுக அரசின் திட்டமிட்ட சதியா?

February 8, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் இன்று நடக்கவிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வை ரத்து செய்தது திமுக அரசின் திட்டமிட்ட சதியா? என்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது அறிக்கை; தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் […]

அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இந்திய விவசாயிகளுக்கு பெரிதும் உதவும்; பியுஷ் கோயல்

February 8, 2026 Dinamalar 0

புதுடில்லி: இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் நமது விவசாயிகளுக்கு பெரிதும் உதவும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் […]

பெங்களூரு: கர்நாடகாவில் தனியார் பயிற்சி விமானம் திடீரென விபத்துக்குள்ளான நிலையில், அதனை ஓட்டிச் சென்ற விமானி

February 8, 2026 Dinamalar 0

பெங்களூரு: கர்நாடகாவில் தனியார் பயிற்சி விமானம் திடீரென விபத்துக்குள்ளான நிலையில், அதனை ஓட்டிச் சென்ற விமானி மற்றும் கேப்டன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். விஜயபுரா மாவட்டம் பாபலேஸ்வர் தாலுகாவில் உள்ள மங்களூரு கிராமத்தில், ரெட்பேர்ட் ஏவியேஷன் […]

சென்னை: '' டிஎன்பிஎஸ்சி நடத்தும் இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் என்ன நடந்திருக்குமோ என்ற

February 8, 2026 Dinamalar 0

சென்னை: ” டிஎன்பிஎஸ்சி நடத்தும் இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் என்ன நடந்திருக்குமோ என்ற ஐயம் எழுவது இயல்பே. இன்னும் எந்த மிகப் பெரிய முறைகேட்டை மறைக்க இது நடந்துள்ளதோ என்ற சந்தேகம் […]

அலங்கோல திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கி விட்டது; சொல்கிறார் எல்.முருகன்

February 8, 2026 Dinamalar 0

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வை ரத்து செய்து, அரசு பணியில் சேரும் தமிழக இளைஞர்களின் கனவை கலைத்த, அலங்கோல திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கி விட்டது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். […]

மதுரையில் ரூ.167 கோடிக்கு நிலம் வாங்கியது ஜி ஸ்கொயர்

February 8, 2026 Dinamalar 0

மதுரை: சென்னையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான, ‘ஜி ஸ்கொயர்’, மதுரையில் டி.வி.எஸ்., குழும நிறுவனர் டி.வி.சுந்தரம் அய்யங்காருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை 167 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. டி.வி.எஸ்., குழுமத்தின் முதல் […]