ராகுல் அரைசதம்: மீண்டது கர்நாடகா

February 8, 2026 Dinamalar 0

மும்பை: மும்பைக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதியின் ராகுல் அரைசதம் விளாச, கர்நாடகா அணி மீண்டது. மும்பையில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 91வது சீசனுக்கான காலிறுதியில் மும்பை, கர்நாடகா அணிகள் விளையாடுகின்றன. முதல் […]

ராய்ப்பூர்: அழிவுகரமான கம்யூனிச சித்தாந்தத்திலிருந்து இந்தியா விடுபட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர்

February 8, 2026 Dinamalar 0

ராய்ப்பூர்: அழிவுகரமான கம்யூனிச சித்தாந்தத்திலிருந்து இந்தியா விடுபட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது: நக்சலைட்டுகள் தங்களது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். […]

அதிமுக ஒரு கட்சியே கிடையாது: தவெக செங்கோட்டையன் ஆவேசம்

February 8, 2026 Dinamalar 0

ஈரோடு: ”தி.மு.க., தான் எங்களுக்கு எதிரி; அ.தி.மு.க., ஒரு கட்சியே இல்லை,” என. த.வெ.க., நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறினார். த,வெ.க., மூன்றாமாண்டு துவக்க விழாவையொட்டி, ஈரோடு மாவட்டம் நம்பியூர் யூனியன் […]

டில்லியில் பயங்கரம்; மேம்பாலத்தில் நின்றிருந்த காரில் 3 பேர் சடலமாக மீட்பு

February 8, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் மேம்பாலத்தில் கேட்பாரின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீராகர்ஹி மேம்பாலத்தில் கேட்பாரின்றி டொயோட்டா குவாலிஸ் கார் ஒன்று நீண்ட நேரமான நின்றிருப்பதாக […]

இந்திய அணி அமர்க்கள ஆரம்பம் * கேப்டன் சூர்யகுமார் சூப்பர் ஆட்டம்

February 8, 2026 Dinamalar 0

மும்பை: ‘டி-20’ உலக கோப்பை தொடரை அமர்க்களமாக துவக்கியது இந்தியா. நேற்று தனது முதல் லீக் போட்டியில், 29 ரன் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தியது. கேப்டன் சூர்யகுமார் 49 பந்தில் 84 ரன் எடுத்தார். […]

இளவேனில் 'ஹாட்ரிக்' தங்கம்: ஆசிய துப்பாக்கி சுடுதலில்

February 8, 2026 Dinamalar 0

புதுடில்லி: ஆசிய துப்பாக்கி சுடுதல் கலப்பு அணிகளுக்கான 10 மீ., ‘ஏர் ரைபிள்’ பிரிவில் இந்தியாவின் இளவேனில், அர்ஜுன் ஜோடி தங்கம் வென்றது. டில்லியில், ஆசிய துப்பாக்கி சுடுதல் (‘ரைபிள்”https://www.dinamalar.com/”பிஸ்டல்’) சாம்பியன்ஷிப் 12வது சீசன் […]

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீர் சட்டசபையில், ஆளும் அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் உள்ள குறைகளை விமர்சித்து, தன்

February 8, 2026 Dinamalar 0

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீர் சட்டசபையில், ஆளும் அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் உள்ள குறைகளை விமர்சித்து, தன் கன்னிப்பேச்சை மேற்கொண்ட பா.ஜ.,வைச் சேர்ந்த இளம் எம்.எல்.ஏ.,வான தேவ்யானி ராணாவுக்கு, கட்சிப் பேதமின்றி பாராட்டுகள் […]

துாத்துக்குடி; ''உள்ளாட்சி பதவிகளில், 20 சதவீதம் தருவதாக ஏமாற்றி விட்டனர்,'' என, தி.மு.க.,வை நேரடியாக காங்.,

February 8, 2026 Dinamalar 0

துாத்துக்குடி; ”உள்ளாட்சி பதவிகளில், 20 சதவீதம் தருவதாக ஏமாற்றி விட்டனர்,” என, தி.மு.க.,வை நேரடியாக காங்., மாவட்ட தலைவர் பெருமாள்சாமி குற்றஞ்சாட்டினார். துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் நடந்த காங்., நிர்வாகிகள் கூட்டத்தில், வடக்கு மாவட்ட […]

இது அமெரிக்காவா; பாகிஸ்தானா: டிரம்ப் கட்சி எம்.பி.,க்கு வந்த சந்தேகம்

February 8, 2026 Dinamalar 0

நியூயார்க்: ”டல்லசில் அல்ல; பாகிஸ்தானில் இருப்பதைப் போன்று உணர்கிறேன்,” என அமெரிக்காவின் குடியரசு கட்சி எம்.பி., பிராண்டன் கில் கூறியுள்ளது தற்போது பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் 26வது தொகுதி எம்.பி.,யான […]

ஜப்பானில் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுகிறார் சனே தகாய்ச்சி

February 8, 2026 Dinamalar 0

டோக்கியோ: ஜப்பானில் இன்று தேர்தல் நடைபெற்ற நிலையில், பிரதமர் சனே தகாய்ச்சியின் எல்டிபி கட்சி தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. கடந்த […]