வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் நகரை உருவாக்குவதற்கு முன்பாக, அடுத்த 10 ஆண்டுக்குள் நிலவில் ஒரு நகரத்தை

February 9, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் நகரை உருவாக்குவதற்கு முன்பாக, அடுத்த 10 ஆண்டுக்குள் நிலவில் ஒரு நகரத்தை உருவாக்கி விடலாம் என்று தொழிலதிபரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் […]

சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்குத் துணையாக இருப்போம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திருவள்ளூர்

February 9, 2026 Dinamalar 0

சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்குத் துணையாக இருப்போம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் போலிவாக்கத்தில் இன்று (பிப்ரவரி 09) தூய்மை பணியாளர்களுக்கான காலை உணவுத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாநகராட்சிகள், நகராட்சிகள் […]

புதுடில்லி: 'பார்லிமென்ட் என்பது ரவுடித்தனம் செய்வதற்கான இடமில்லை. எதிர்க்கட்சியினர் இதுபோன்று செயல்பட்ட

February 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: ‘பார்லிமென்ட் என்பது ரவுடித்தனம் செய்வதற்கான இடமில்லை. எதிர்க்கட்சியினர் இதுபோன்று செயல்பட்ட போதிலும், அரசு நிதானத்துடன் செயல்பட்டு வருகிறது,’ என்று பார்லி விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். டில்லியில் அவர் செய்தியாளர்களிடம் […]

மதுரை: விஜயை எந்த நாட்டுக்கு செங்கோட்டையன் முதல்வராக்க போகிறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

February 9, 2026 Dinamalar 0

மதுரை: விஜயை எந்த நாட்டுக்கு செங்கோட்டையன் முதல்வராக்க போகிறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா பற்றி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக […]

பட்ஜெட்டில் ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு 8.5 மடங்கு அதிகரித்துவிட்டது; ஸ்டாலினுக்கு மத்திய அரசு பதில்

February 9, 2026 Dinamalar 0

நமது நிருபர் ”2014ம் ஆண்டிலிருந்து தமிழகத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 8.5 மடங்குக்கும் மேலாக அதிகரித்து, 2026-27ம் ஆண்டில் ரூ.7,611 கோடியாக உயர்ந்துள்ளது” என ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுத்த முதல்வர் […]

புதுடில்லி: டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சீஷெல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினி சந்தித்து

February 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சீஷெல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினி சந்தித்து பேசினார். இந்தியாவுக்கு 5 நாள் பயணமாக வந்த சீஷெல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினி, கடந்த பிப்ரவரி 5ம் […]

தென்காசி: புளியரை பகுதியில் அரசு கொள்முதல் மையம் மூடிக்கிடப்பதால் நெல் அறுவடை செய்த விவசாயிகள் அவற்றை

February 9, 2026 Dinamalar 0

தென்காசி: புளியரை பகுதியில் அரசு கொள்முதல் மையம் மூடிக்கிடப்பதால் நெல் அறுவடை செய்த விவசாயிகள் அவற்றை பாதுகாக்க சிரமப்பட்டது தொடர்பாக நமது நாளிதழில் இன்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, கலெக்டர் கமல் கிஷோர் […]

இந்தியாவின் வாகன உற்பத்தி மையம் தமிழகம் தான்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

February 9, 2026 Dinamalar 0

ராணிப்பேட்டை: இந்தியாவின் வாகன உற்பத்தி மையம் என்றால் அது தமிழகம் தான். அதுமட்டுமல்ல மின் வாகன உற்பத்தியின் தலைநகரும் தமிழகம் தான் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் […]

நமது நிருபர் சபரிமலை தங்கம் திருட்டு வழக்கை விசாரித்த கேரளா ஐகோர்ட், தங்கத் தகடுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்

February 9, 2026 Dinamalar 0

நமது நிருபர் சபரிமலை தங்கம் திருட்டு வழக்கை விசாரித்த கேரளா ஐகோர்ட், தங்கத் தகடுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது. கேரளாவின் சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற அய்யப்பன் […]

வட மாநில தொழிலாளர்களுக்கு துன்புறுத்தல்; அண்ணாமலை கண்டனம்

February 9, 2026 Dinamalar 0

சென்னை: ஈரோடு மாவட்டம் கஞ்சிகோவில் பகுதியில் ஹோட்டலில் பணியாற்றிக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளரை போலீசார் தாக்கிய சம்பவத்திற்கு பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை; சட்டத்தை நிலைநிறுத்துவதற்கே […]