அலுவலக பயண செலவுகளுக்கு 'பைன் லேப்ஸ்' கார்ப்பரேட் கார்டு

February 7, 2026 Dinamalar 0

கா ர்ப்பரேட் நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள், அலுவலக பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ளும்போது ஏற்படும் செலவுகளுக்காக, ‘அலுவலக செலவு அட்டை’ ஒன்றை ‘பைன் லேப்ஸ்’ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதனை ‘பைன் லேப்ஸ் மற்றும் […]

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சட்டசபையில், சமீபத்தில் உரையாற்றிய அந்நாட்டு பிரதமர்

February 7, 2026 Dinamalar 0

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சட்டசபையில், சமீபத்தில் உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ‘காஷ்மீர் ஒருநாள் பாகிஸ்தானின் அங்கமாகும்’ என கூறினார். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபும், அந்நாட்டு […]

 மாமியார் அடித்து கொலை: மருமகன் கைது

February 7, 2026 Dinamalar 0

திருவெண்ணெய் நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே குடும்பத் தகராறில், மாமியாரை அடித்து கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆனத்துார் கிராமத்தை சேர்ந்தவர் சீனுவாசன் மனைவி தனலட்சுமி, 65; […]

 'தி.மு.க.,வுக்கு 8%; காங்.,குக்கு 26% ஓட்டுகள்; கூட்டணிக்கு யார் தலைமை வகிக்க வேண்டும்?'

February 7, 2026 Dinamalar 0

சென்னை: ‘புதுச்சேரியில் தி.மு.க.,வுக்கு 8 சதவீத ஓட்டுகள் மட்டுமே உள்ள நிலையில், கூட்டணிக்கு தலைமை தாங்குவது நல்லதல்ல’ என, காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு, தி.மு.க., – காங்கிரஸ் […]

சென்னை: 'அரசு ஊழியர், மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்தால், ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் பெற

February 7, 2026 Dinamalar 0

சென்னை: ‘அரசு ஊழியர், மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்தால், ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் பெற தகுதியில்லை’ என, சென்னை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தெளிவுபடுத்தி உள்ளது. மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா […]

இந்திய- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தால் புதிய வேலைவாய்ப்புகள்; பியுஷ் கோயல் தகவல்

February 7, 2026 Dinamalar 0

புதுடில்லி: இந்திய- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தால் ஏற்றுமதி அதிகரிக்கும். இதனால் நமது பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது […]

இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தத்திற்கான கூட்டறிக்கை; வெளியிட்டது வெள்ளை மாளிகை

February 7, 2026 Dinamalar 0

நமது நிருபர் இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தத்திற்கான கூட்டறிக்கையை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அமெரிக்கா- இந்தியா இடையே முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கிட்டத்தட்ட தயாராகி விட்டது. இது தொடர்பான கூட்டறிக்கையை இறுதி செய்து […]

 'அடுத்த ஐந்து ஆண்டுகள் திருப்பூருக்கு பொற்காலமாக அமைய வாய்ப்பு' இந்திய தொழில் கூட்டமைப்பினர் நம்பிக்கை

February 7, 2026 Dinamalar 0

திருப்பூர்: தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய, மத்திய – மாநில அரசு திட்டங்களால், அடுத்து வரும் ஐந்து ஆண்டுகள், திருப்பூருக்கு பொற்காலமாக அமையும் என, இந்திய தொழில் கூட்டமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, இந்திய தொழில் […]

புதுடில்லி: இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தத்திற்கான கூட்டறிக்கையை வெளியாகி இருப்பது ஒரு மகத்தான

February 7, 2026 Dinamalar 0

புதுடில்லி: இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தத்திற்கான கூட்டறிக்கையை வெளியாகி இருப்பது ஒரு மகத்தான செய்தி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பது: இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் […]

நமது நிருபர்தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 07) நீங்கள்

February 7, 2026 Dinamalar 0

நமது நிருபர் தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 07) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன? அது எத்தனை மணிக்கு என்பது […]