மதுரை : மதுரையில், அமைச்சர் தியாகராஜன், முன்னாள் மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் ஆகியோர் பெயரை

February 5, 2026 Dinamalar 0

மதுரை : மதுரையில், அமைச்சர் தியாகராஜன், முன்னாள் மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் ஆகியோர் பெயரை பயன்படுத்தி, பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட, அமைச்சரின் முன்னாள் உதவியாளர், அவரது மனைவியை போலீசார் […]

இரண்டாவது சுற்றில் திவ்யான்ஷி * 'பீடர்' டேபிள் டென்னிசில்…

February 5, 2026 Dinamalar 0

கப்பாடோசியா: டபிள்யு.டி.டி., ‘பீடர்’ தொடர் முதல் சுற்றில் திவ்யான்ஷி வெற்றி பெற்றார். துருக்கியில் சர்வதேச டேபிள் டென்னிஸ் சார்பில் ‘பீடர்’ தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் திவ்யான்ஷி, தென் கொரியாவின் […]

சென்னை:ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக பணியாற்றுவோர், மீண்டும் சிவில் சர்வீசஸ் தேர்வில் பங்கேற்க, யு.பி.எஸ்.சி.,

February 5, 2026 Dinamalar 0

சென்னை:ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக பணியாற்றுவோர், மீண்டும் சிவில் சர்வீசஸ் தேர்வில் பங்கேற்க, யு.பி.எஸ்.சி., தடை விதித்துள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி., சார்பில், 933 காலிப் பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுகள் […]

திருநெல்வேலி:டூவீலர் விபத்தில் சிக்கி மூளை செயல்பாடு இழந்த பெண் போலீஸ் ஏட்டுக்கு, ரூ.1 கோடியே 4 ஆயிரத்து 851

February 5, 2026 Dinamalar 0

திருநெல்வேலி:டூவீலர் விபத்தில் சிக்கி மூளை செயல்பாடு இழந்த பெண் போலீஸ் ஏட்டுக்கு, ரூ.1 கோடியே 4 ஆயிரத்து 851 இழப்பீடு வழங்க திருநெல்வேலி மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. திருநெல்வேலி கே.டி.சி. […]

சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் படங்களுக்கு சான்று கிடையாது: தணிக்கை வாரியம் தகவல்

February 5, 2026 Dinamalar 0

சென்னை: ‘சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்க முடியாது’ என, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ‘யுரேகா திரைப்படப் பள்ளி’ என்ற தயாரிப்பு நிறுவனம், […]

மணிலா: பிலிப்பைன்சின் பொங்காவோ தீவில் இரவு நேரத்தில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத தீ விபத்தில் ஆயிரத்துக்கும்

February 5, 2026 Dinamalar 0

மணிலா: பிலிப்பைன்சின் பொங்காவோ தீவில் இரவு நேரத்தில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத தீ விபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சாம்பலாகியுள்ளன. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பிலிப்பைன்ஸ் நுாற்றுக்கணக்கான தீவுகளைக் கொண்ட நாடாகும். அங்கு தவி தவி […]

தேர்தலுக்காக இலவச அறிவிப்பு; கோர்ட் விரைவில் வழக்கு விசாரணை

February 5, 2026 Dinamalar 0

டில்லி சிறப்பு நிருபர் தேர்தல் நேரத்தில் இலவசங்களை அறிவிப்பது சட்டவிரோதம். இதனை தடை செய்ய வேண்டும் எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது. […]

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பிப்., 28ல் திறந்து வைக்கிறார் மோடி

February 5, 2026 Dinamalar 0

மதுரை: பா.ஜ., தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க பிப்., 28ல் மதுரை வரும் பிரதமர் மோடி, மதுரை, தோப்பூரில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற உள்ளன. மதுரை, தோப்பூரில், […]

கிறிஸ்துவர்கள் ஆக்கிரமிப்பில் இருந்து கோவில் நிலத்தை பாதுகாக்க உத்தரவு

February 5, 2026 Dinamalar 0

மதுரை:திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரையில் காளியம்மன் கோவில் நிலத்தை கிறிஸ்தவர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க தாக்கலான வழக்கில், ‘ஆக்கிரமிப்புகள் இருக்கும் பட்சத்தில், அவற்றை அகற்ற மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ […]

மேற்கு வங்கத்தில் தனித்து களம் காண்கிறது காங்கிரஸ்

February 5, 2026 Dinamalar 0

கோல்கட்டா: விரைவில் நடைபெற உள்ள மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. மேற்கு வங்க சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு ஓரிரு மாதங்களில் […]