15 தொழில் முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்
சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், 15 புதிய தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. தமிழக அமைச்சரவைக் கூட்டம், தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று […]
