இந்தியா, இலங்கை இடையே ஆழமான ஆன்மிகத் தொடர்பு; பிரதமர் மோடி
புதுடில்லி: இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ஆழமான நாகரிக மற்றும் ஆன்மிக தொடர்புகள் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா, இலங்கை இடையிலான ஆன்மிகம் மற்றும் கலாசார உறவை மேம்படுத்தும் வகையில், புனித தேவ்னிமோரி புத்தர் […]
