துாத்துக்குடி துறைமுக விரிவாக்கம் கையெழுத்தானது மெகா ஒப்பந்தம்
சென்னை: ‘பாரத் கன்டெய்னர்’ தயாரிப்பு நிறுவனம் உருவாக்கவும், துாத்துக்குடி துறைமுகத்தில் வெளிப்புற துறைமுகம் அமைக்கவும், பொதுத்துறை கப்பல் நிறுவனங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு இடையே 59,000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கையெழுத்தாகிஉள்ளது. கன்டெய்னர் தயாரிப்புக்கான புதிய […]
