அபிஷேக் சர்மாவின் 'கமாண்டோ' பயிற்சி * 'சிக்சர்' விளாசும் பின்னணி
புதுடில்லி: இந்திய அணியின் விளாசல் வீரனாக உருவெடுத்துள்ளார் அபிஷேக் சர்மா. அஞ்சாமல் சிக்சர் அடிக்கும் இவர், ‘டி-20 ‘உலக கோப்பை தொடரில் முத்திரை பதிக்க காத்திருக்கிறார். இந்தியா, இலங்கையில் ‘டி-20’ உலக கோப்பை தொடர் […]
