திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றாததால் நீதிமன்ற அவமதிப்பு: வருத்தம் தெரிவித்த கலெக்டர், போலீஸ் கமிஷனர்

February 2, 2026 Dinamalar 0

மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர் , கோவில் கமிஷனர் ஆகியோர் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்தனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள […]

சந்தோஷ் டிராபி கால்பந்து: தமிழகம் 'டிரா'

February 2, 2026 Dinamalar 0

சிலபதார்: தமிழகம், மேற்கு வங்கம் அணிகள் மோதிய சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டி 1-1 என ‘டிரா’ ஆனது. இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், சந்தோஷ் டிராபி தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 79வது சீசன் […]

வாரம் 5 நாள் வேலை கேட்டு இன்று வங்கி ஸ்டிரைக்

February 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: வாரத்துக்கு ஐந்து நாள்கள் வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வங்கி ஊழியர் சங்கங்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. வங்கி ஊழியர்களுக்கு, மாதத்தின் இரண்டு, நான்காம் சனிக்கிழமை மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் வார […]

சென்னை அணியில் நோகுயரா * ஐ.எஸ்.எல்., தொடரில் ஒப்பந்தம்

February 2, 2026 Dinamalar 0

சென்னை: சென்னை கால்பந்து அணியில் மத்திய கள வீரர் ஆல்பர்டோ நோகுயரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.,) தொடரில், நிறுத்தி வைக்கப்பட்ட 12வது சீசன், வரும் பிப். 14ல் துவங்குகிறது. […]

என்னை பார்த்து டில்லி போலீஸ் அஞ்சுகிறது; மம்தா பானர்ஜி ஆவேசம்

February 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: என்னை பார்த்து டில்லி போலீஸ் அஞ்சுகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். எஸ்ஐஆர் நடைமுறை, அதில் குளறுபடிகள் உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் […]

 3 மருந்து மூலப்பொருள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு

February 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: பெனிசிலின் மருந்து தயாரிக்க பயன் படுத்தப்படும் மூன்று மூலப்பொருள்கள் இறக்குமதிக்கு, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ”பெனிசிலின் ஜி பொட்டாசியம், 6 ஏ.பி.ஏ., அமோக்சிலின் டிரைஹைட்ரேட் ஆகிய மூன்று மூலப்பொருள்களின் மதிப்பு […]

ராகுல் பேச்சுக்கு அமித்ஷா, ராஜ்நாத் சிங் எதிர்ப்பு; லோக்சபாவில் காரசார விவாதம்!

February 2, 2026 Dinamalar 0

புதுடில்லி : லோக்சபாவில் விவாத நேரத்தின் போது காங் எம்பி ராகுல் பேசுகையில், முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே எழுதிய வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள் காட்டியதற்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், […]

அரையிறுதியில் ரிபாகினா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில்

February 2, 2026 Dinamalar 0

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு ஜெசிகா, ரிபாகினா முன்னேறினர். மெல்போர்னில், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா […]

ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (24)

February 2, 2026 Dinamalar 0

குற்றச்சாட்டுகள் மற்றும் தீர்வுக்கான யோசனைகள் குறித்து வணிகர்கள் உள்ளிட்ட வரி செலுத்துவோர் எவரும் எழுதலாம் என்ற, ‘தினமலர்’ அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு; நுாற்றுக்கணக்கான கடிதங்களை எழுதி குவித்துவிட்டனர். அதன்விவரம், ‘தினமலர்’ இதழில் இப்பகுதியில் வெளியாகும். […]

பைனலில் சபலென்கா-ரிபாகினா: ஆஸ்திரேலிய ஓபனில் முன்னேற்றம்

February 2, 2026 Dinamalar 0

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பைனலுக்கு பெலாரசின் சபலென்கா, கஜகஸ்தானின் ரிபாகினா முன்னேறினர். மெல்போர்னில், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், உலகின் ‘நம்பர்-1’ பெலாரசின் […]