ஐரோப்பாவுடன் வர்த்தக ஒப்பந்தம் திருப்பூருக்கு திருப்பமாக அமையும் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை
திருப்பூர்: ‘ஐரோப்பாவுடன் இறுதி செய்யப்படவுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியில் திருப்புமுனையாக அமையும்; அதிகபட்ச வர்த்தக வாய்ப்பு உருவாகும்’ என, ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில், 2030ம் ஆண்டு முதல், […]
