தேஜஸ்வின் சங்கர் 'தங்கம்' * உலக தடகள உயரம் தாண்டுதலில்…

February 2, 2026 Dinamalar 0

மன்ஹாட்டன்: உலக தடகள உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் தங்கப்பதக்கம் கைப்பற்றினார். அமெரிக்காவின் மன்ஹாட்டனில், உலக தடகளத்தின் சார்பில் ‘டிலாஸ் டாட்ஸ் இன்விடேஷனல்’ போட்டி நடந்தது. இதன் உயரம் தாண்டுதலில் இந்தியா […]

 கடனை திருப்பி செலுத்தாதவர்கள் பட்டியல் ஆர்.பி.ஐ., அனுமதித்தும் வங்கிகள் தர மறுப்பு மத்திய தகவல் ஆணையத்திடம் வங்கிகள் முறையீடு

February 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: கடனை திருப்பி செலுத்தாதவர்கள் மற்றும் வாராக்கடன் விபரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கலாம் என்ற, ரிசர்வ் வங்கி உத்தரவை எதிர்த்து, பேங்க் ஆப் பரோடா, ஆர்.பி.எல்., பேங்க், எஸ் பேங்க், […]

நாணயமாக கட்சி நடத்துகிறோம்; மாம்பழ சின்னம் எங்களுக்கு தான்: ராமதாஸ் நம்பிக்கை

February 2, 2026 Dinamalar 0

திண்டிவனம்: ‘நாங்கள் நாணயமாக கட்சியை நடத்துகிறோம். மாம்பழ சின்னம் எங்களுக்குதான் கிடைக்கும்’ என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், பா.ம.க., சார்பில் வரும் சட்டசபை […]

பிரதமர் மோடி வரும் 12ம் தேதி புதுச்சேரி வருகை

February 2, 2026 Dinamalar 0

புதுச்சேரி: புதுச்சேரிக்கு வரும் 12ம் தேதி வருகை தரும் பிரதமர் மோடி, பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அதனையொட்டி, கூட்டம் நடத்துவதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணியில், பா.ஜ.,வினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி சட்டசபை தேர்தல் […]

ஆசிய சைக்கிளிங்: இந்தியா சாம்பியன் * 39 பதக்கங்கள் வென்றது

February 2, 2026 Dinamalar 0

சென்னை: ஆசிய சைக்கிளிங் கோப்பையில் 15 தங்கம் உட்பட 39 பதக்கங்கள் வென்றது இந்தியா. தமிழக சைக்கிள் சங்கம், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.,) சார்பில், ‘டிராக்’ ஆசிய கோப்பை சைக்கிளிங் பந்தயம், […]

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: லண்டன் -பெங்களூரு விமான சேவை ரத்து

February 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: லண்டனில் இருந்து பெங்களூரு புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாடு சுவிட்ச்சில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமான பயணம் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள […]

சென்னை: நான்கரை ஆண்டுகளில் திமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம் அதிகரித்துள்ளதாக தமிழக

February 2, 2026 Dinamalar 0

சென்னை: நான்கரை ஆண்டுகளில் திமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம் அதிகரித்துள்ளதாக தமிழக அரசு மீது பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை; தமிழகத்தில் திமுக ஆட்சிப் […]

புதுடில்லி: பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியதாக , நமது நாட்டிற்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ

February 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியதாக , நமது நாட்டிற்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் கூறியுள்ளார். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்க அரசு அதிக வரி விதித்தது. இதனால் […]

டாக்கா: வங்கதேசத்தில் அரசு நில ஒதுக்கீட்டில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அந்நாட்டு

February 2, 2026 Dinamalar 0

டாக்கா: வங்கதேசத்தில் அரசு நில ஒதுக்கீட்டில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா […]

சில்லரை விலை பணவீக்கம்; 3 மாதங்களில் இல்லாத உயர்வு

February 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலான நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த டிசம்பரில், மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு 1.33 சதவீதமாக உயர்ந்துள்ளது என, மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]