காலிறுதியில் இஷாராணி, தருண் * தாய்லாந்து பாட்மின்டனில்…

February 2, 2026 Dinamalar 0

பாங்காக்: தாய்லாந்து பாட்மின்டன் காலிறுதிக்கு இந்தியாவின் தருண், இஷாராணி முன்னேறினர். தாய்லாந்தின் பாங்காக்கில் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில், உலகத் தரவரிசையில் 43வது இடத்திலுள்ள இந்தியாவின் தருண், 76வது […]

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் 2026ம் ஆண்டு ஜனவரியில் மட்டும் 93.28 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.இதுகுறித்து சென்னை

February 2, 2026 Dinamalar 0

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் 2026ம் ஆண்டு ஜனவரியில் மட்டும் 93.28 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு; சென்னை மக்களுக்கு எப்போதுமே பாதுகாப்பான பயணத்தை சென்னை […]

 தங்க பத்திர லாபத்துக்கு மூலதன ஆதாய வரி

February 2, 2026 Dinamalar 0

பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் தங்கப் பத்திரங்களை வாங்கியவர்கள், முதிர்வு காலம் வரை வைத்திருந்தாலும், அவர்களுக்கு கிடைக்கும் லாபத்துக்கு மூலதன ஆதாய வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது, வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு […]

பெண்ணையாறு பிரச்னை: ஒரு மாதத்துக்குள் நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவு

February 2, 2026 Dinamalar 0

– டில்லி சிறப்பு நிருபர் – தமிழகம் – கர்நாடகா இடையே நீண்ட காலமாக நிலவும் பெண்ணையாறு நதி நீர் விவகாரத்தில் தீர்வு காண, ஒரு மாதத்துக்குள் நடுவர் மன்றத்தை அமைக்கும்படி மத்திய அரசுக்கு […]

தாய்லாந்து பாட்மின்டன்: அரையிறுதியில் தேவிகா

February 2, 2026 Dinamalar 0

பாங்காக்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் தேவிகா சிஹாக், தாய்லாந்தின் சுபானிடா கேட்டோங் மோதினர். தேவிகா 21-19, 21-18 என்ற நேர் செட்களில் […]

55.60 %

February 2, 2026 Dinamalar 0

55.60 % கடன் – ஜி.டி.பி., விகிதம் அடுத்த நிதியாண்டில் 55.60 சதவீதமாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, நடப்பு 2025 – 26 நிதியாண்டில் 56.10 சதவீத மாக இருக்கும் என திருத்தப்பட்ட […]

பாட்மின்டன்: பைனலில் தேவிகா

February 2, 2026 Dinamalar 0

பாங்காக்: தாய்லாந்து பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் தேவிகா முன்னேறினார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், உலகத் தரவரிசையில் 63 வது இடத்திலுள்ள […]

தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்திற்கு காரணம் இதுதான்; விளக்கிய நிதியமைச்சர் நிர்மலா

February 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்திற்கு உலகளாவிய நிச்சயமற்ற தன்மையே காரணம். பல மத்திய வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது […]

விஜய்க்கு டான்ஸ் ஆடத் தெரியும், தலைவராக ஒன்றுமே தெரியாது; நயினார் நாகேந்திரன்

February 2, 2026 Dinamalar 0

தூத்துக்குடி: விஜய்க்கு டான்ஸ் ஆடத்தான் தெரியும், தலைவராக ஒன்றுமே தெரியாது என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்து உள்ளார். தூத்துக்குடியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி; தமிழக முதல்வர் இந்த 5 […]

புதுடில்லி: '' முன்னாள் ராணுவ தளபதி நரவனே எழுதிய புத்தகம் குறித்து லோக்சபாவில் பேச என்னை அனுமதிக்கவில்லை.

February 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: ” முன்னாள் ராணுவ தளபதி நரவனே எழுதிய புத்தகம் குறித்து லோக்சபாவில் பேச என்னை அனுமதிக்கவில்லை. அதில் ராணுவத்தை பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கைவிட்டது குறித்து உள்ளதே […]