பிரதமர் கூட்டத்திற்கு மக்களை வரவிடாமல் தடுத்ததாக தி.மு.க., அரசு மீது குற்றச்சாட்டு

March 2, 2026 Dinamalar 0

மதுரை: மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்திற்கு மக்களை வரவிடாமல் தடுக்க தி.மு.க., அரசு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது’ என மத்தியஅமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டினார். மதுரை மண்டேலா ரிங் ரோடு பகுதியில் நேற்றுமுன்தினம் […]

பிரமோத் பகத் இரண்டு தங்கம் * பாரா பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில்

March 2, 2026 Dinamalar 0

மனாமா: இந்தியாவின் பிரமோத் பகத், பாரா பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் 2 தங்கம் வென்றார். பஹ்ரைனில் பாரா பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் எஸ்.எல்.3 பிரிவு பைனலில் இந்தியாவின் பிரமோத் […]

 சென்னையில் 'பின்டெக் டவர்' ரூ.249 கோடி முதலீட்டில் திறப்பு

March 2, 2026 Dinamalar 0

சென்னை: நிதித்துறையை சேர்ந்த நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, ‘டிட்கோ’ நிறுவனம் சார்பில், சென்னை நந்தம்பாக்கத்தில், 249 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, ‘பின்டெக்’ கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். வங்கி, காப்பீடு […]

பெய்ரூட்: மேற்காசிய நாடான ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மற்றொரு

March 2, 2026 Dinamalar 0

பெய்ரூட்: மேற்காசிய நாடான ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மற்றொரு மேற்காசிய நாடான லெபனானில் இருந்து இயங்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லா அமைப்பு, இஸ்ரேலின் ஏவுகணை பாதுகாப்பு […]

 ஏ.ஐ., முறையில் உருவாக்கிய தீர்ப்புகளை வழக்கு விசாரணையில் சுட்டிக்காட்டுவதா?: வழக்கறிஞர்களை விளாசிய உச்ச நீதிமன்றம்

March 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: ‘ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்ட போலி தீர்ப்புகளை, நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பது தவறு மட்டுமல்ல; அப்பட்டமான நடத்தை விதி மீறல்’ என, வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. […]

 கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டலாம்

March 2, 2026 Dinamalar 0

‘100 டாலரை தாண்டலாம்’: ஈரான் அருகில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, 100 டாலரைத் தாண்டக்கூடும் என்று ஆய்வு நிறுவனமான, ‘வுட் மெக்கென்ஸி’ தெரிவித்துள்ளது. அது மேலும் […]

ஈரானை வீழ்த்தியது தென் கொரியா

March 2, 2026 Dinamalar 0

கோல்டு கோஸ்ட்: ஆஸ்திரேலியாவில், பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து 21வது சீசன் நடக்கிறது. கோல்டு கோஸ்ட் நகரில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் தென் கொரியா, ஈரான் அணிகள் மோதின. இதில் தென் […]

 எம்.எஸ்.எம்.இ., பிணையில்லா கடன் வரம்பு ரூ.20 லட்சம்

March 2, 2026 Dinamalar 0

-மும்பை: ரிசர்வ் வங்கி, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது தொடர்பான தனது விதிகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதில் கூறியுள்ளதாவது: சிறு தொழில் நிறுவனங்கள் 20 லட்சம் ரூபாய் வரை கடன் […]

 தாக்குதலால் மூடப்பட்டது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

March 2, 2026 Dinamalar 0

ரியாத், ஈரானின் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவில் உள்ள ‘அராம்கோ’ நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் மற்றும் […]

 பொய்யை அவிழ்த்து விடுகிறார்: மோடி மீது ஸ்டாலின் விமர்சனம்

March 2, 2026 Dinamalar 0

சென்னை: ”தி.மு.க., ஆட்சி அமைப்பது, கானல் நீராக இருக்கும் என பிரதமர் மோடி சொல்லி இருக்கிறார். தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி அமைக்க கனவு காண்பது தான், கானல் நீராக இருக்கும்,” என முதல்வர் ஸ்டாலின் […]