சங்கீதா மீது அவதூறு பரப்பும் தவெக தொண்டர்கள்; நடிகர் விஜய்க்கு மாதர் சங்கம் கண்டனம்
சென்னை: சங்கீதா மீது தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் விமர்சிப்பதை கண்டிக்காமல் அவரது கணவரும், தவெக தலைவருமான விஜய் மவுனம் காப்பது கண்டனத்துக்குரியது என்று அனைத்திந்திய மாதர் சங்கம் கூறி உள்ளது. இதுகுறித்து அனைத்திந்திய […]
