செஸ்: குகேஷ் 'ஷாக்'

February 28, 2026 Dinamalar 0

பிராகு: பிராகு செஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் இந்தியாவின் குகேஷ் தோல்வியடைந்தார். செக் குடியரசின் பிராகு நகரில் சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவில் உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், இத்தொடரின் […]

மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ தளங்கள் இருக்கும் நாடுகள் பட்டியல்!

February 28, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே மூண்டுள்ள போர், மத்திய கிழக்கு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம், அரேபிய வளைகுடாவில் அமெரிக்க ராணுவம் மற்றும் கடற்படை தளங்கள் அமைந்துள்ள இடங்களை […]

புதுடில்லி: மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவும் நிலைமை கவலை அளிக்கிறது என இந்தியா தெரிவித்துள்ளது.இது

February 28, 2026 Dinamalar 0

புதுடில்லி: மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவும் நிலைமை கவலை அளிக்கிறது என இந்தியா தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: […]

சென்னை: திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதற்கான

February 28, 2026 Dinamalar 0

சென்னை: திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதற்கான ஒப்பந்தம் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழக சட்டசபை தேர்தல் தேதி எப்போது […]

ஈரான் மீதான தாக்குதல்; வீடியோ வெளியிட்டது இஸ்ரேல்

February 28, 2026 Dinamalar 0

டெல் அவிவ்: ஈரான் மீது தாக்குதல் நடத்திய வீடியோவை இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீடியோ வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மிகப்பெரிய போர் வெடித்துள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் மட்டும் 30 […]

மெக்சிகோவில் உலக கோப்பை உறுதி * ரவுண்ட் அப்

February 28, 2026 Dinamalar 0

மெக்சிகோ சிட்டி: ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில், வரும் ஜூன் 11-ஜூலை 19ல் நடக்க உள்ளது. மெக்சிகோவில் மட்டும் 13 போட்டிகள் நடக்க உள்ளன. கடந்த வாரம் மெக்சிகோவில், […]

ஜெருசலேம்: ஈரானின் கொலைகார ஆட்சி அணு ஆயுதங்களை அணுக அனுமதிக்க முடியாது என அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்கள்

February 28, 2026 Dinamalar 0

ஜெருசலேம்: ஈரானின் கொலைகார ஆட்சி அணு ஆயுதங்களை அணுக அனுமதிக்க முடியாது என அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்கள் குறித்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது குறித்து ஒரு தொலைக்காட்சி உரையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் […]

பெங்களூரு: பெங்களூரில் இருந்து நேபாளத்துக்கு புறப்பட்ட, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம், காத்மாண்டுவில்

February 28, 2026 Dinamalar 0

பெங்களூரு: பெங்களூரில் இருந்து நேபாளத்துக்கு புறப்பட்ட, ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானம், காத்மாண்டுவில் தரையிறங்காமல், இரண்டு நாட்களாக அலைக்கழித்ததால், கொதிப்படைந்த பயணியர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, இன்று மதியம் மாற்று விமானம் மூலம் காத்மாண்டு […]

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 28, 2026 (இன்று) இரவு 8.50 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு,

February 28, 2026 Dinamalar 0

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 28, 2026 (இன்று) இரவு 8.50 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு, கவர்னர் ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜ தலைவர் நயினார் […]

டென்மார்க்கில் அவசர பொதுத்தேர்தல்: கிரீன்லாந்து விவகாரத்தால் திடீர் முடிவு

February 28, 2026 Dinamalar 0

கோபன்ஹேகன்: கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்கா உடனான மோதலுக்கு இடையே, டென்மார்க்கில் அவசர பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று பிரதமர் அதிரடியாக அறிவித்துள்ளார். ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமாக உள்ள கிரீன்லாந்து, ஆர்டிக் பகுதியில் அமைந்துள்ள […]