'மைக்ரான்' செமிகண்டக்டர் ஆலை குஜராத்தில் துவக்கி வைத்தார் மோடி
சனந்த்: பிரதமர் நரேந்திர மோடி, ‘மைக்ரான் செமிகண்டக்டர் டெக்னாலஜி இந்தியா பிரைவேட்’ நிறுவனத்தின், செமிகண்டக்டர்களுக்கான ஏ.டி.எம்.பி., எனப்படும் அசெம்பிளி, டெஸ்ட்டிங் மற்றும் பேக்கேஜிங் ஆலையை, குஜராத்தில் துவக்கி வைத்துள்ளார். பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: […]
