ரூ.3 லட்சம் கொடுக்காமல் ஏமாற்றினாரா ஓ.பி.எஸ்.,?

February 28, 2026 Dinamalar 0

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனத்தைச் சேர்ந்த சிங்.எஸ்.செல்வராஜ் என்பவர், அ.தி.மு.க., நகர செயலராகவும், திருபுவனம் பேரூராட்சி கவுன்சிலராகவும் உள்ளார். திருபுவனம் சோழன் பட்டு கூட்டுறவு சங்க தலைவராக இருந்தவர். இவர், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., […]

 ஆப்கன் – பாகிஸ்தான் மோதல் தீவிரம் வீரர்கள், பயங்கரவாதிகள் 500 பேர் பலி

February 28, 2026 Dinamalar 0

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில், இரு தரப்புக்கும் இடையே நடந்து வரும் மோதலில், வீரர்கள், பயங்கரவாதிகள் என, 500 பேர் உயிரிழந்துள் ளனர். நம் […]

 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு மே.வங்கத்தில் 63 லட்சம் பேர் நீக்கம்

February 28, 2026 Dinamalar 0

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியானது. அதில், 63 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மேற்கு […]

 'ரிவார்டு பாயின்ட்' எஸ்.பி.ஐ., மாற்றம்

February 28, 2026 Dinamalar 0

நீ ங்கள் ‘எஸ்.பி.ஐ., கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர் எனில், உங்கள் கார்டில் சேர்ந்துள்ள ‘ரிவார்டு பாயின்டுகளை’ பயன்படுத்துவதற்கான விதிகளில், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அதிரடி மாற்றங்களை எஸ்.பி.ஐ., கொண்டு வரவுள்ளது. புதிய […]

வாஷிங்டன்: ஈரான் மீதான தாக்குதல் குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சமூக வலை தளத்தில், 8 நிமிட உரையை

February 28, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: ஈரான் மீதான தாக்குதல் குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சமூக வலை தளத்தில், 8 நிமிட உரையை வெளியிட்டுள்ளார். அதில், ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையை அவர், ‘எதிர்காலத்துக்கான ஓர் உன்னத […]

நம் நாட்டின் உயர் கல்வி முறை வெறும் ஏட்டுக் கல்வியோடு நின்றுவிடாமல், உலகத்துக்கே வழிகாட்டும் வகையில் உயரப்

February 28, 2026 Dinamalar 0

நம் நாட்டின் உயர் கல்வி முறை வெறும் ஏட்டுக் கல்வியோடு நின்றுவிடாமல், உலகத்துக்கே வழிகாட்டும் வகையில் உயரப் போகிறது. பொருளாதார வளமை மற்றும் சமூக கலாசார வளர்ச்சி என்ற இரு இலக்குகளை எட்டும் வகையில் […]

 இன்போசிஸ் பங்கு விலை 13 ஆண்டுகளில் இல்லாத சரிவு

March 1, 2026 Dinamalar 0

இ ந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ், பிப்ரவரி மாதத்தில் மட்டும் 20.34 சதவீத சரிவை சந்தித்துள்ளது. இது, 2013ம் ஆண்டுக்கு பின் அந்நிறுவனம் சந்திக்கும் மிக மோசமான மாதாந்திர வீழ்ச்சி. ஏ.ஐ., […]

நியூயார்க் : இரான் ஆட்சியாளர் கமேனி போரில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் ராணுவ

March 1, 2026 Dinamalar 0

நியூயார்க் : இரான் ஆட்சியாளர் கமேனி போரில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதை ஈரான் மறுத்துள்ளது. ஈரான் ஆட்சியாளரும் மதகுருவுமான கமேனி வசிக்கும் மாளிகை மீது […]

பாலக்காடு: கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம் நேற்று

March 1, 2026 Dinamalar 0

பாலக்காடு: கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தேவஸ்தானத்துக்கு சொந்தமான 36 யானைகளில், தேர்வு செய்யப்பட்ட மூன்று யானைகள் பங்கேற்ற யானையோட்டம் நடந்தது. […]

 பி.எஸ்.என்.எல்., அதிகாரி வீட்டில் சி.பி.ஐ., அதிரடி சோதனை

March 1, 2026 Dinamalar 0

சென்னை: ‘கேபிள்’ பதிக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் வாங்கியதாக, சென்னை பி.எஸ்.என்.எல்., நிறுவன முதன்மை பொது மேலாளர் பி.ராஜேந்திரன் வீடு மற்றும் அலுவலகங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். பி.எஸ்.என்.எல்., சென்னை வட்டத்தின் […]