இஸ்ரேல்- ஈரான் போர், மாறி மாறி தாக்குதல் பதற்றம் : வளைகுடா நாடுகள் கடும் பாதிப்பு

March 11, 2026 kumudam 0

யுஏஇ-ல், சுற்றுலா தலங்கள், பங்கு சந்தைகள்  மூடல் ஈரான் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் இரு பங்குச்சந்தைகள் இரு தினங்களுக்கு மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா, ஈரான் மீது தொடர்ந்து […]

சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் : பெங்களூரை தொடர்ந்து தென்மாவட்டங்களில் ஹோட்டல்கள் மூடல்? – Kumudam

March 11, 2026 kumudam 0

ஈரான், இஸ்ரோல் போர் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் சிலிண்டர் கள் விநியோகம் நேற்றுமுதல் நிறுத்தப்பட்டது. மதுரையைப் பொருத்தவரை, இன்றும், வரும் ஓரிரு […]

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமியை கவுதம் கம்பீர் வேண்டுமென்றே  புறக்கணிக்கிறார்: பயிற்சியாளர் பக்ரூத்தீன் 

March 11, 2026 kumudam 0

முகமது ஷமி இந்திய அணியின் நட்சத்திய வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வந்தவர். பல முக்கிய போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்த இவர், தற்போது வாய்ப்புக்காக ஏங்கிக்கொண்டு இருக்கிறார். 2023 உலகக் கோப்பையில் […]

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல் :  பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டார், ஈரான் அறிவிப்பு?

March 11, 2026 kumudam 0

ஈரான் மீது இஸ்ரேல்- அமெரிக்கா கூட்டாக தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல், குவைத் உள்பட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலில் […]

"சோனமுத்தா மொத்தமா போச்சா" இந்தியாவில் இனி X தளத்தில் செக்ஸ் வீடியோக்கள், போட்டோ பார்க்க பதிவிட முடியாது

March 11, 2026 kumudam 0

அதிகளவு ‘எக்ஸ்’ தள பயனாளர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளது. சுமார் 105.1 மில்லியன் அமெரிக்க மக்கள் எக்ஸ் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.’எக்ஸ்’ தள பயனாளர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் […]

கோவில் சொத்துக்களை பாதுகாப்பதற்காக சம்பளம் வாங்குகிறீர்கள்: இந்து அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி 

March 11, 2026 kumudam 0

சேலம் மாவட்டம் ஓமலூர் கண்ணனூர் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள்  ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டதாகவும், கோவிலுக்கு சொந்தமான கனிம வளங்கள் கொள்ளை அடிக்கபட்டதாகவும் சேலத்தைச் சேர்ந்த  ஆ இராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். […]

நடிகர் மம்மூட்டி குறித்து அவதூறு: மன்னிப்பு கேட்ட முதல்வர் பினராயி விஜயன் – Kumudam

March 11, 2026 kumudam 0

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரள அரசு டவுன்ஷிப் அமைத்து வீடு கட்டிக் கொடுத்துள்ளது. இதன் திறப்பு விழா கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி அரசு கட்டிக் […]

மனைவியை விவகாரத்து செய்த பிரபல இந்திய சுழற்பந்து வீச்சாளர் 

March 11, 2026 kumudam 0

இந்திய அணிக்காக, ராகுல் சஹார்  6 டி20 போட்டிகளிலும் 1 ஒருநாள் போட்டியிலும் விளையாடி உள்ளார். ஐபிஎல்லில் மும்பை, பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் ஆகிய அணிகளுக்காக 79 போட்டிகளில் விளையாடியுள்ளார். நடப்பு ஐபிஎல் […]

"இது உனக்குத் தேவையா" ஈரான் மீது போர் தொடர்ந்தால் நஷ்டம் அமெரிக்காவுக்கு தான்: ரூ.18.87 லட்சம் கோடி செலவாகும் என கணிப்பு

March 11, 2026 kumudam 0

கடந்த சனிக்கிழமை முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்தி வரும் தாக்குதலில், ஈரானின் உச்சத்தலைவர் காமேனி உட்பட 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் […]

திருப்பதி கோவிலில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய பிக்பாஸ் நடிகைகளால் சர்ச்சை 

March 11, 2026 kumudam 0

பிரபல நடிகைகள் தனுஜா, மாதுரி ஆகியோர் தெலுங்கு திரையுலகில் பிரபலமானவர்கள். இந்த இரு நடிகைகளும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானவர்கள். இரு நடிகைகளும் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு சென்றுள்ளனர்.  அங்கு திருப்பதி […]