அபிஷன் ஜீவிந்த், சிவராஜ்குமார் நடிக்கும் 'பிக்காசோ'!

September 8, 2026 Maalaimalar 0

அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படத்திற்கு ‘பிக்காசோ’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்துள்ள யோகலட்சுமி, சிவானி நாகராம், கானா […]

ரூ.90 லட்சம் சம்பளத்தை உதறி தள்ளிய இளைஞர் – ரூ.30,000 முதலீட்டில் மாதம் ரூ.12 லட்சம் சம்பாதித்து அசத்தல்!

September 8, 2026 Maalaimalar 0

நம்மில் பலருக்கும் கார்ப்பரேட் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.90 லட்சம் சம்பளம் என்பது ஒரு கனவாகவே இருக்கும். ஆனால், சண்டிகரைச் சேர்ந்த மோஹித் நிஜவான் என்று இளைஞருக்கு, அது வெறும் ஆரம்ப புள்ளியாகவே இருந்துள்ளது. கணினி […]

கே.எல். ராகுல் வெளியேறுகிறாரா? டெல்லி கேப்பிட்டல்ஸ் உரிமையாளர் அளித்த பதில்..!

September 8, 2026 Maalaimalar 0

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான கே.எல். ராகுல் விளையாடி வருகிறார். இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு Trade செய்யப்பட இருப்பதாக செய்தி வெளியானது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரகானே தலைமையில் […]

ஈரான் சண்டை "போர் அல்ல" எனக்கூறி உயிரிழந்த விமானிக்கு இழப்பீடு வழங்க மறுத்த அமெரிக்கா

September 8, 2026 Maalaimalar 0

Summary ஈரானுக்கு எதிராக நடந்த போரின்போது, அமெரிக்க விமானத்திற்கு எரிபொருள் நிரப்ப சென்ற விமானம் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்த அமெரிக்க விமானிக்கு போரில் இறந்ததற்கான ஊதியம் வழங்கப்பட மாட்டாது என அமெரிக்கா […]

இங்கிலாந்து அணியில் கெவின் பீட்டர்சனுக்கு முக்கிய பொறுப்பு..!

September 8, 2026 Maalaimalar 0

Summary தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையை வெல்வதற்கான பயணத்தில் இங்கிலாந்து அணிக்கு உதவ அழைக்கப்பட்டதில் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன் என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய மூன்று நாடுகளில […]

ரூ.260 கோடி வசூலித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ்… ஓடிடி வெளியீடு எப்போது?

September 8, 2026 Maalaimalar 0

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ஆக.14ம் தேதி திரையரங்குகளில் வெளியானப் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் […]

செல்வாக்குமிக்க நபர்கள் மீதுள்ள ஊழல் வழக்குகளை விசாரிப்பது கடினம்- சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

September 7, 2026 Maalaimalar 0

சாத்தியமற்றது இந்த நாட்டில் செல்வாக்கு மிக்க நபர்கள் மீதுள்ள வழக்குகளை விசாரிப்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி கருத்தை தெரிவித்துள்ளது. விசாரணை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் […]

தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு

September 7, 2026 Maalaimalar 0

தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 6ம் தேதி 2 தொகுதிகளில் இடைதே்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 6ம் தேதி தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் […]

இஸ்ரோ தனியார்மயமாக்கப்படாது: ஊழியர்களின் அச்சத்தைப் போக்கி இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் திட்டவட்டம்

September 7, 2026 Maalaimalar 0

Summary “எதிர்காலத்தில் ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள் தயாரிப்புப் பணிகளைத் தனியார் நிறுவனங்களே மேற்கொள்ளும்” என்று ‘இன்ஸ்பேஸ்’ தலைவர் பவன் கோயங்கா பேசியதாகச் செய்திகள் வெளியாயின. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ தனியார்மயமாக்கப்பட உள்ளதாக […]

ஒரே ஆண்டில் 4 முறை இடமாற்றம்: தவறுகளை சுட்டிக்காட்டினால் இப்படித்தானா?- ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேசம்

September 7, 2026 Maalaimalar 0

Summary மத்திய பிரேதசத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அரசு அதிகாரி ஒருவர், கடந்த ஓராண்டில் தொடர்ந்து நான்காவது முறையாக இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, தன்னுடைய உயர் அதிகாரிகள் தன்னை ஒரு கிள்ளுக்கு இரையாக பார்ப்பதாக ஐ.ஏ.எஸ் […]

போர் செலவீனங்களுக்காக ஆபாசப் படங்களை சட்டப்பூர்வமாக்கும் உக்ரைன்?

September 7, 2026 Maalaimalar 0

ரஷியாவுக்கு எதிரான தனது போருக்கு நிதி திரட்டுவதற்காக, ஆபாச படங்களை சட்டப்பூர்வமாக்குவது குறித்து உக்ரைன் பரிசீலித்து வருவதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகையின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது . உக்ரேனிய நாடாளுமன்ற உறுப்பினர் […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: காலிறுதி வாய்ப்பை இழந்த மெத்வதேவ், டிசிட்சிபாஸ்

September 7, 2026 Maalaimalar 0

Summary 7-ம் நிலை வீரரான மெத்வதேவ் 6(1)-7(7), 4-6, 6(6)-7(8) என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த 30-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் […]

ஏன் என்னை ஏதோ செய்தாய்- திரை விமர்சனம்

September 7, 2026 Maalaimalar 0

சினிமா செய்திப்பிரிவு ஏன் என்னை ஏதோ செய்தாய்- திரை விமர்சனம் (2.5 / 5) Summary நவீன இளைஞர்களின் தனிமை மற்றும் காதலால் ஏற்படும் மாற்றத்தை மையமாக வைத்து கதையை நகர்த்தியுள்ளார். கதை சிறுவயதிலேயே […]

ஜப்பானில் 7-வது முறை தாயான எழுத்தாளர்: குழந்தைகளை பெற்றெடுக்க இதுவே சரியான நேரம் என்கிறார்

September 7, 2026 Maalaimalar 0

7வது குழந்தை ஜப்பானில், எழுத்தாளரும் முன்னாள் அரசியல் வேட்பாளருமான கோட்டோ ஹஷிமோட்டோ, தனது ஏழாவது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குழந்தை பிறப்பை சமூக வளைத்தளத்தில் பதிவிட்டு சமூக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அந்த பதிவில் குழந்தையை […]

இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறிய சட்டசபை..!- கனிமொழி எம்.பி

September 7, 2026 Maalaimalar 0

மக்கள் பிரச்சனைகள் குறித்து பேச வேண்டிய சபை, இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது என திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- வரலாறு பேச வேண்டுமென்றால், […]

துலீப் டிராபி பைனல்: 250 ரன்கள் குவித்த இஷான் கிஷன்

September 7, 2026 Maalaimalar 0

Summary துலீப் டிராபி இறுதிப் போட்டியில் இஷான் கிஷன் மற்றும் குஷக்ராவின் அபார ஆட்டத்தால் கிழக்கு மண்டலம் 600 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் துலீப் டிராபி இறுதிப் போட்டியில் கிழக்கு […]

பந்தயத்தின்போது திடீரென தீப்பிடித்து எரிந்த கார்: உயிர் பிழைத்த வீரர்- வீடியோ

September 7, 2026 Maalaimalar 0

சீனாவில் நடைபெற்ற கார் பந்தயத்தின்போது, திடீரென கார் தீப்பிடித்து எரிந்ததில் வீரர் ஒருவர் தப்பித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் GT சாம்பியன்ஷிப் ரேஸ் என்ற பெயரில் கார் பந்தயம் நடைபெற்றது. இதில் […]

மகளிர் ஆசிய கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்திய இலங்கை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

September 7, 2026 Maalaimalar 0

துபாயில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் க்ரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள வங்கதேசம் மற்றும் இலங்கை மகளிர் அணிகள் களம்கண்டன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் […]

‘நீ இஞ்சி… நா வெல்லம்’ – விஜய் சேதுபதி, சாய்பல்லவி நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியீடு!

September 7, 2026 Maalaimalar 0

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய்பல்லவி நடிக்கும் புதிய படத்திற்கு ‘இஞ்சி வெல்லம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் அடுத்தாண்டு ஜனவரியில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு […]

தடுமாறிய தி.மு.க. எம்.எல்.ஏ.- கை கொடுத்து உதவிய முதலமைச்சர் விஜய்

September 7, 2026 Maalaimalar 0

Summary சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு இடையூறாக இருந்ததால், முதலமைச்சர் விஜய் எழுந்து தன்னுடைய இருக்கையை நகர்த்தி அவர்களுக்கு உதவினார். தமிழ்நாடு சட்டசபை தமிழ்நாடு சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிக்கை […]