ரஷியாவில் சேமிப்பு கிடங்குகளை குறிவைத்து உக்ரைன் தாக்குதல்.. 8 பேர் பலி – 60க்கும் மேற்பட்டோர் படுகாயம்

July 19, 2026 Maalaimalar 0

உக்ரைன் – ரஷியா போர் 5வது ஆண்டாக நீடித்து வரும் நிலையில் ரஷிய எல்லைக்குள் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதல் ரஷியாவின் மிகப்பெரிய ஆன்லைன் […]

96 ஆண்டுகளில் முதல் முறையாக உலக கோப்பையை வெல்லும் அணி வீரர்களுக்கு சிறப்பு மோதிரம்

July 19, 2026 Maalaimalar 0

பிபா உலக கோப்பையை கைப்பற்ற நடப்பு சாம்பியன் அர்ஜென்–டினா- ஸ்பெயின் அணிகள் இந்திய நேரப்படி நாளை நள்ளிரவு (12.30 மணி) பலப்பரீட்சை நடத்துகின்றன. சிறப்பு மோதிரம் உலக கோப்பையை வெல்லும் அணிக்கு முதல் முறையாக […]

VIDEO: நீலம் எனது நிறம்..ஜெய் பீம்!.. பெண் தன் மீது மை வீசியது குறித்து அபிஜித் தீப்கே கருத்து

July 19, 2026 Maalaimalar 0

டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே மீது பெண் ஒருவர் மை வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. போராட்டம் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்றுமத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர […]

வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்படுவதற்கும் குடியுரிமை இழப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை-உச்ச நீதிமன்றம்

July 19, 2026 Maalaimalar 0

வாக்காளர் பட்டியலிலிருந்து ஒருவரது பெயர் நீக்கப்படுவதால் மட்டுமே அவர் தனது இந்தியக் குடியுரிமையை இழந்துவிட மாட்டார் என்றும், ஒருவரது குடியுரிமையைத் தீர்மானிக்கும் இறுதி அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை என்றும் இந்திய உச்ச நீதிமன்றம் […]

அகமதாபாத் பட்டாசு ஆலை வெடி விபத்து: 8 தொழிலாளர்கள் பலி, 12 பேர் காயம்

July 19, 2026 Maalaimalar 0

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 8 தொழிலாளர்கள் பரிதாபகமாக உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர். விபத்து குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மஹ்மூத்புரா பகுதியில் இயங்கி வந்த […]

ரெயில்வே பயணிகள் சங்க நிர்வாகிகளுடன் விஜய்வசந்த் எம்.பி சந்திப்பு: ரெயில்வே திட்டங்கள் குறித்து கலந்தாலோசனை

July 19, 2026 Maalaimalar 0

கன்னியாகுமரி மாவட்ட ரெயில்வே பயணிகள் சங்க நிர்வாகிகளுடன் இன்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்து பல்வேறு ரெயில்வே திட்டங்கள், ரெயில் நிறுத்தங்கள், புதிய ரெயில்களின் தேவைகள், ரெயில்கள் நீட்டிப்பு குறித்து கலந்தாலோசனை […]

மெஸ்சியை கண்டு அஞ்சாதீர்கள்.. அவரை முற்றிலுமாக முடக்குவது சாத்தியமற்றது: பயிற்சியாளர் அறிவுரை

July 19, 2026 Maalaimalar 0

அமெரிக்காவில் நாளை நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், அர்ஜென்டினா வீரர் மெஸ்சியை முற்றிலுமாகத் தடுக்க முயற்சி செய்து உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள் என்று பயிற்சியாளர் ஆண்ட்ரெஸ் இனியெஸ்டா ஸ்பேயின் அணிக்கு ஒரு தெளிவான […]

‘சூர்யா 47’ படப்பிடிப்பு நிறைவு… வீடியோ வெளியிட்டது படக்குழு

July 19, 2026 Maalaimalar 0

சூர்யா 47: மலையாளத்தில் ஆவேஷம் படத்தை இயக்கிய ஜித்து மாதவனுடன் நடிகர் சூர்யா இணைந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 47 எனப் பெயிரிடப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழில் வெளியாகி […]

டிரம்பின் பதிவுகளை விரைவாக பெற ரூ. 1 கோடி கட்டணம்: ட்ரூத் சோசியல் நிறுவனம் முடிவு

July 19, 2026 Maalaimalar 0

ட்ரூத் சோஷியல் பதிவுகளை விரைவாக பெற கட்டணம்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பதிவுகளை விரைவாக பெற ஒரு கோடி ரூபாய் வரை வசூலிக்க அவரின் ட்ரூத் சோசியல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அமெரிக்க […]

புனேவில் பரவும் கொரோனா தொற்று: மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன?

July 19, 2026 Maalaimalar 0

உலகையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்ட நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் கடந்த 10 நாட்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் மெதுவாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனினும், […]

2 தேசிய விருதுகளைத் தன்வசமாக்கிய 'புஷ்பா 2' திரைப்படம்!

July 18, 2026 Maalaimalar 0

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் புதுடெல்லியில் 72-வது தேசிய திரைப்பட விருதுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி உலகளவில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ‘புஷ்பா 2: […]

72-வது தேசிய விருதுகள்: சிறந்த நடிகராக மகுடம் சூடினார் மம்மூட்டி!

July 18, 2026 Maalaimalar 0

இந்தியத் திரைத்துறையின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று புதுடெல்லியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படங்கள், திரைக்கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் […]

லிஃப்டில் சிக்கிய சசி தரூர் எம்பி: ஹைட்ராலிக் கருவி மூலம் பத்திரமாக மீட்ட கேரள தீயணைப்புத்துறை!

July 18, 2026 Maalaimalar 0

கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றின் லிஃப்டில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் அவருடன் சென்றவர்கள் திடீரென சிக்கிக்கொண்டனர். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த பரபரப்பான சுழலுக்குப் […]

‘மகாராஜா’ திரைப்படத்திற்கு 2 தேசிய விருதுகள்..

July 18, 2026 Maalaimalar 0

நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் 2024 ஆண்டு வெளியாகி, பாக்ஸ் ஆபீஸில் ₹100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த ‘மகாராஜா’ திரைப்படம், தற்போது தேசிய அளவில் மிகப்பெரிய […]

3 தேசிய விருதுகளுடன் மகுடம் சூடிய 'அமரன்'!

July 18, 2026 Maalaimalar 0

இந்தியத் திரைத்துறையின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று புதுடெல்லியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படங்கள், திரைக்கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் […]

72-வது தேசிய திரைப்பட விருதுகள்: தனுஷிற்கு சிறப்பு அங்கீகாரம்; 'மெய்யழகன்' படத்திற்குப் பாராட்டு!

July 18, 2026 Maalaimalar 0

இந்தியத் திரைத்துறையின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று புதுடெல்லியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படங்கள், திரைக்கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் […]

'ஒரண்ட' தலைப்பிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் சுசி கணேசன்

July 18, 2026 Maalaimalar 0

நடிகர், நடிகைகள் யார்… தொழில்நுட்பக் கலைஞர்கள் யார்… முதல் பார்வை எப்போது… டீசர் எப்போது… என எந்த விவரத்தையும் வெளியிடாமல், ‘ஒரண்ட’ என்ற தலைப்பால் மட்டுமே தனது அடுத்த படத்தை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களிடையே பேசுபொருளாக […]

சீனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தூதரகம்!

July 18, 2026 Maalaimalar 0

சீனாவில் நிலவும் மக்கள் தொகை சமமின்மை காரணமாக, அந்நாட்டு ஆண்கள் வெளிநாட்டுப் பெண்களைப் பணம் கொடுத்துத் திருமணம் செய்யும் சட்டவிரோத மேட்ரிமோனி மோசடிகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த வங்கதேசத்தில் உள்ள […]

மாணவர்களின் ஆதார், சாதி விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய உத்தரவு!-பள்ளிக் கல்வித்துறை

July 18, 2026 Maalaimalar 0

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவர்களின் சாதிச் சான்றிதழ் விவரங்களை, பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக […]

ஓ.டி.டி.க்கு வரும் 'பாலன்': எப்போது? எந்தத் தளத்தில் பார்க்கலாம்?

July 18, 2026 Maalaimalar 0

‘பாலன்’ கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான நிலையில் தற்போது ஓ.டி.டி.யில் வெளியாவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியான படம் ‘பாலன்: […]