நீட் தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் 27 பேர் தேர்ச்சி

July 18, 2026 Maalaimalar 0

சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்த 122 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினார்கள். இதில் 27 பேர் மட்டுமே தேர்ச்சிக்கான தகுதியைப் பெற்றனர். மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு முடிவு வெளியானது. இதில் தமிழகத்தில் […]