‘காசி’னு பெயர் வைச்சிட்டு மாட்டிறைச்சி விற்கிறாங்க.. வீடியோ வெளியிட்ட யூடியூபர் மீது பாய்ந்தது வழக்கு

October 25, 2026 Oneindia 0

திருவனந்தபுரம்: ”கொச்சியில் ‘காசி ஆர்ட் கஃபே’ என பெயர் வைச்சிட்டு மாட்டிறைச்சி உணவு பரிமாறுகிறார்கள். மகாத்மா காந்தியுடன் முகமது அலி ஜின்னாவின் சிலையை வைத்துள்ளார்கள்” என்று விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்ட பிரபல யூடியூபர் […]

“உடனே வாங்க..” கண் அசைத்த அமித் ஷா.. பறந்த முக்கியமான மெசேஜ்.. டெல்லியில் குவிந்த தலைகள்! என்னாச்சு

October 25, 2026 Oneindia 0

டெல்லி: டெல்லி ராம்லீலா மைதானத்தில் நவம்பர் 1ம் தேதி எதிர்க்கட்சிகள் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், அதை எதிர்கொள்வதற்கான அரசியல் வியூகங்களை வகுக்க பாஜக தீவிரமாகத் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் […]

சென்னையில் நிலைமையே வேற.. நாளை காலை வரை கவனமாக இருக்கனும்! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

October 25, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இந்நிலையில் சென்னையில் நாளை காலை முதல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, “இன்று […]

செஞ்சி சிறுமி எங்கே? ஸ்டேஷனில் வைத்து தாயிடம் ஒரு மணி நேரம் விசாரித்த சிபிசிஐடி! க்ளூ கிடைத்ததா?

October 25, 2026 Oneindia 0

விழுப்புரம்: செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்த 7 வயது சிறுமி மாயமான விவகாரத்தில் தாய் பவானியிடம், காவல் நிலையத்தில் வைத்து ஒரு மணி நேர விசாரணைக்கு பிறகு அவரை சிபிசிஐடி போலீஸார் பேருந்தில் ஏற்றி […]

’அம்மா’ இல்லாத பிள்ளையான அதிமுக! தனுஷுக்கு ஜால்ரா போடும் மாஜிகள்! தலையில் அடித்துக் கொள்ளும் ர.ர.கள்

October 25, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தை அதிக முறை ஆண்ட கட்சி, 2 முறை அடுத்தடுத்து ஆட்சியை அமைத்த கட்சி என பல பெருமைகளை கொண்ட அதிமுக தற்போது மிக மோசமான நிலையில் இருக்கிறது. பதவி சண்டையில் பல […]

நட்புக்காக! மீசக்கார நண்பா.. கார் மோதி இறந்த நண்பரின் சடலத்திற்கு குடை பிடித்து கலங்க வைத்த முதியவர்

October 25, 2026 Oneindia 0

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மகாலட்சுமி நகர் பகுதியில் சாலையோரத்தில் கார் மோதியதில் இறந்த நண்பரின் சடலம் மழையில் நனைந்துவிடக் கூடாது என்பதற்காக அவருடைய நண்பர் குடை பிடித்துக் கொண்டிருந்த உருக்கமான சம்பவம் நடந்துள்ளது. செங்கல்பட்டு […]

“குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார்?” – கனிமொழி கேள்வி!

October 25, 2026 Oneindia 0

விழுப்புரம்: செஞ்சியில் காணாமல் போன ஏழு வயதுச் சிறுமியை 14 நாட்களாகியும் கண்டுபிடிக்கவில்லை. குழந்தைகளை வைத்து, ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார்? என்று திமுக எம்.பி கனிமொழி கேள்வியெழுப்பியுள்ளார். […]

ஒன்றல்ல.. இரண்டல்ல.. 10க்கும் மேல்! பாலியல் வழக்குகளில் அடுத்தடுத்து சிக்கும் ஆளும் தவெக நிர்வாகிகள்

October 25, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் சமீபகாலமாக சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், உளவுத்துறை தகவல்களைக் கையாள்வதில் நிர்வாகக் குளறுபடிகள் நிலவுவதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. சிறுவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து மாயமாவது, தொடர் கொலைகள் என மாநிலமே […]

ஒரு மாதத்தில் 10 குழந்தைகள் மாயம்.. விழித்துக்கொள்ளுமா தவெக அரசு? விஜய்க்கு கடும் நெருக்கடி!

October 25, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் கடந்த 1 மாதத்தில் மட்டும் சுமார் 10 குழந்தைகள் காணவில்லை என்றும், அதை கண்டுபிடிக்கும் விஷயத்தில் தொய்வுகள் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில் ‘சவுத் பர்ஸ்ட்’ ஊடகத்தில் வெளியான கட்டுரை கவனம் […]

பேய் மழை வெளுக்க போகுது.. 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! நீலகிரி கோவைக்கும் வார்னிங்! வானிலை அப்டேட்

October 25, 2026 Oneindia 0

சென்னை: புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய அதி கன மழை பெய்யக்கூடும் என ரெட் அலர்ட் கொடுத்துள்ளது சென்னை […]

ADMK: செஞ்சி சிறுமி எங்கே? 14 நாட்களாகியும் துப்பு துலங்கலை! அதிமுக நாளை ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

October 25, 2026 Oneindia 0

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஆலம்பூண்டி கிராமத்தில் காணாமல் போன 7 வயது சிறுமியை 14 நாட்களாகியும் கண்டுபிடிக்காததை கண்டித்து அதிமுக நாளை (அக்டோபர் 26) ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த […]

சென்னை உட்பட.. 24 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!

October 25, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை உட்பட 24 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் […]

“திருட்டு பூனை மாதிரி..” போலீஸை பார்த்ததும் பரண் மீது ஏறி பதுங்கிய நபர்! சத்தமின்றி தூக்கிய போலீஸ்

October 25, 2026 Oneindia 0

திருவனந்தபுரம்: கேரளாவில் விசா மோசடி செய்த நபர் வீட்டை பூட்டி கொண்டு உள்ளே பதுங்கியுள்ளார். அப்போது பரண் மீதிருந்த அட்டை பெட்டிகளுக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருந்த அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இது […]

“ஆதவ் அர்ஜுனா பற்றி குறைத்துப் பேசினேனா?.. கல்லறைக்குப் போகும் வரை தவெக” – நாஞ்சில் சம்பத் விளக்கம்

October 25, 2026 Oneindia 0

சென்னை: தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாக ஒரு கருத்து சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில் அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தில் பரப்புரைச் செயலாளராகவும், முக்கிய […]

அமித்ஷாவின் ஆபரேஷன் D.. புதிய நடிகரை வைத்து குழப்பம் ஏற்படுத்த முயற்சி! தனுஷை சாடிய மாணிக்கம் தாகூர்

October 25, 2026 Oneindia 0

சென்னை: புதிய நடிகரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். தனுஷின் அரசியல் வருகைக்கு பெயர் ஆபரேஷன் D என்றும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் […]

வெறுப்பு காட்டும் பொறுப்பு அமைச்சர்? ரீல்ஸ் மட்டுமே போடும் அதிகாரிகள்.. குமுறும் திண்டுக்கல் மக்கள்!

October 25, 2026 Oneindia 0

சென்னை: எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் பருவமழையில் தொடக்கத்திலேயே கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கொடைக்கானல் பகுதிகளில் கடும் சேதாரம் ஏற்பட்டிருக்கும் நிலையில் […]

“இந்த வருடம் மட்டும் சிறுமியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது ஏன்?” சிபிசிஐடி விசாரணையில் பரபர ட்விஸ்ட்

October 25, 2026 Oneindia 0

விழுப்புரம்: 6 வருடங்களாக கொண்டாடப்படாத சிறுமியின் பிறந்தநாள் இந்த வருடம் மட்டும் ஏன் கொண்டாடப்பட்டது? என சிறுமியின் தாயாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். சிறுமியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உள்நோக்கம் உள்ளதா? என விசாரணை […]

அமீரகம் முழுக்க திடீரென பரவும் துர்நாற்றம்.. அடுத்தடுத்து மூடப்படும் கடற்கரைகள்! உச்சக்கட்ட குழப்பம்

October 25, 2026 Oneindia 0

துபாய்: ஐக்கிய அமீரகத்தில் கடலில் ஏற்பட்ட எண்ணெய் கசிவைத் தொடர்ந்து, ராஸ் அல் கைமா எமிரேட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளும் மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஏற்கெனவே அண்டை எமிரேட்டுகளான […]

கொட்டும் பணம்.. திடீர் அதிர்ஷ்டத்தைப் பெறும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம்

October 25, 2026 Oneindia 0

Rasi palan this week: அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் கன்னி ராசிக்கு […]

ஹனிடிராப்.. பாகிஸ்தான் பெண்ணிடம் ராணுவ ரகசியம் லீக்? சிக்கிய பீரங்கி படை மாஜி கேப்டன்! பகீர் பின்னணி

October 25, 2026 Oneindia 0

சென்னை: பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணுக்கு இந்திய ராணுவ ரகசியங்களை பகிர்ந்ததாக முன்னாள் பீரங்கிப்படை கேப்டனான பாபு என்பவரை உளவுத்துறை தகவலின் மூலம் கைது செய்திருக்கிறது காவல்துறை. ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு மும்பையில் […]