“இது தமிழக வெற்றிக் கழகமா? DRUGS வெற்றிக் கழகமா?” – பரந்தாமன் அடுக்கடுக்காக கேள்வி!

October 19, 2026 Oneindia 0

சென்னை: “இது தமிழக வெற்றிக் கழகமா? DRUGS வெற்றிக் கழகமா? என போதைப்பொருள் வழக்கில் கைதான தவெக நிர்வாகிகளை பட்டியலிட்டு திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார். நாகையில், அண்மையில் சுமார் […]

முத்துக்குமரனின் ஆபாச வாட்ஸ்அப் சாட்.. அடுத்தடுத்து லீக் செய்யும் வாஹதா.. பஞ்சாயத்து பெருசு போல!

October 19, 2026 Oneindia 0

சென்னை: பிக் பாஸ் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது இன்ஸ்ட்டா பிரபலம் வாஹதா கடந்த வாரம் பல குற்றச்சாட்டுகளை சொல்லியிருந்தார். அதோடு தற்கொலை முயற்சிக்கு காரணம் கூட முத்துக்குமரன் தான் என்று வீடியோக்களும் வெளியிட்டு […]

“கட்சியா இல்லை Narcos கூடாரமா? போதைப்பொருள் கடத்தும் தவெகவினரை கட்டுப்படுத்துங்க” – உதயநிதி ஸ்டாலின்

October 19, 2026 Oneindia 0

சென்னை: “டம்மி முதலமைச்சரின் ஆட்சியில் அவரது கட்சியிலேயே Druglords-ம், Cartel Mafia-வும் சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள். போதைப்பொருள் நடமாட்டத்தையும், அதைக் கடத்தும் தவெகவினரையும் முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் […]

Qdenga: இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசி கியூடெங்கா! கடையநல்லூரில் சோதனை முயற்சி!

October 19, 2026 Oneindia 0

தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூரில், இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசியான கியூடெங்கா (Qdenga), சோதனை முயற்சியாக அப்பகுதி மக்களுக்கு செலுத்தப்படுகிறது. இது டெங்கு வைரஸுடன் எதிர்த்து போராடும் என சொல்லப்படுகிறது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் […]

தட்கல் மின் இணைப்பு.. விவசாயிகளுக்கு தமிழக அரசு தரும் 3.60 லட்சம் மானியம்.. எப்படி பெறுவது?

October 19, 2026 Oneindia 0

சென்னை: வளமிகு வேளாண்மை உதவி திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட விவசாயிகள் 1,000 பேருக்கு தட்கல் மின் இணைப்பு வழங்க ரூ.26 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 5 குதிரை திறன் மோட்டாருக்கு […]

“நான் செய்த அந்த ஒரு தவறு.. இப்போ நினைச்சாலும்.!” மனசு விட்டு பேசிய ஜெகன் மோகன் ரெட்டி.. பின்னணி

October 19, 2026 Oneindia 0

அமராவதி: கடந்த காலங்களில் பாஜகவின் மத்திய அரசு கொண்டு வந்த பல மசோதாக்களை நாடாளுமன்றத்தில் ஆதரித்தவர் முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. இதற்கிடையே கடந்த 2023ல் மத்திய பாஜக அரசு கொண்டு […]

முதல்வர் விஜய்க்கு அன்புமணி அவசர கடிதம்.. சென்னையை ராம்சார் மாநகர பட்டியலில் சேர்க்க கோரிக்கை!

October 19, 2026 Oneindia 0

சென்னை: சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதற்காக அதன் எல்லைகளை அறிவிக்கை செய்ய வேண்டும்; ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை வெளியிட வேண்டும் என்றும், சென்னை மாநகரை ராம்சார் சதுப்புநில மாநகரங்கள் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை […]

தீராத சாபம்! வெள்ளத்தில் தத்தளிக்கும் வியாசர்பாடி ஸ்டீபன்சன் சாலை.. தொகுதியை கண்டுக்காத விஜய்?

October 19, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழைக்குப் பிறகு, தென்சென்னை மற்றும் நகரின் மையப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே மழைநீர் வடிந்துவிட்டது. ஆனால், வடசென்னையின் முக்கியப் பகுதியான வியாசர்பாடியில் நிலைமை தலைகீழாக […]

விருதுநகர் எம்எல்ஏவின் ஆக்‌ஷன்..ஓட்டுநர், நடத்துநரிடம் இப்படியா பேசுவது? ரீல்ஸால் கிளம்பிய விமர்சனம்

October 19, 2026 Oneindia 0

சென்னை: விருதுநகரில் தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் ஊருக்குள் பஸ் வராது என்று ஒரு பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். அந்த பெண் சோசியல் மீடியாவில் வீடியோ வெளியிட, […]

சென்னையில் வேலைக்கு வராத பெண் பெயரில் சம்பளம்.. மாநகராட்சி ஒப்பந்த நிறுவனம் கண்டுபிடித்தது எப்படி?

October 19, 2026 Oneindia 0

சென்னை: சென்னை: சென்னை மாநகராட்சியில் சில தனியார் நிறுவனங்கள் ஒபபந்தம் எடுத்து தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அப்படியான ஒரு தனியார் ஒப்பந்த நிறுவனத்தில், வேலைக்கு வராத பெண்ணின் பெயரில் சம்பளம் பெற்று மோசடி […]

சபரிமலையில் துலாம் மாத பூஜைக்கான நடைத் திறப்பு! பஸ்கள் இல்லாததால் முதல் நாளே பக்தர்கள் சாலை மறியல்!

October 19, 2026 Oneindia 0

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி/ துலாம் மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்ட முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டு […]

விருதுநகர் எம்எல்ஏவின் ஆக்‌ஷன்.. ஆனால் ஓட்டுநர், நடத்துநரிடம் இப்படியா பேசுவது? வீடியோவால் கிளம்பிய விமர்சனம்!

October 19, 2026 Oneindia 0

சென்னை: விருதுநகரில் தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் ஊருக்குள் பஸ் வராது என்று ஒரு பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். அந்த பெண் சோசியல் மீடியாவில் வீடியோ வெளியிட, […]

மேட்டுப்பாளையம்–ஊட்டி சாலை டிராபிக்கில் சூப்பர் மாற்றம்! தொடர் விடுமுறை வரை நீலகிரியில் இதுதான் ரூட்

October 19, 2026 Oneindia 0

ஊட்டி: ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் ஊட்டி நகரின் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, சமவெளிப் […]

“Drug Control செய்யணும்னா.. முதலில் கட்சியினரை கண்ட்ரோல் செய்யுங்க விஜய்..” ஸ்டாலின் அட்டாக்

October 19, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு மிக மோசமான இருப்பதாக சாடியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் நடந்த குற்ற சம்பவங்களை பட்டியலிட்டுள்ளார். மேலும், த.வெ.க. நிர்வாகி போதை பொருளை விற்பனை செய்து பிடிபட்டு இருப்பதை […]

சீனாவில் இப்படியொரு ஜோடி? கல்யாண பத்திரிகையை பார்த்து சர்ப்ரைஸ் ஆன உறவினர்கள்! ஏன்

October 19, 2026 Oneindia 0

பெய்ஜிங்: காதலித்து திருமணம் செய்வது ஒன்றும் புதிதல்ல.. ஆனால், காதலிக்கும் பெண்ணின் பெயரும் நம்ம பெயரும் ஒன்றாக இருந்தால் எப்படி இருக்கும்? அதுவும் இருவரும் ஒரே துறையில் வேலை பார்ப்பவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம்! […]

சசிகலா கனவு நினைவாகிறதா? அதிமுகவை விடுங்க.. விஜய் எதை செய்தாலும் திமுக ஏன் இப்படி கொதிக்கிறது?

October 19, 2026 Oneindia 0

சென்னை: அதிமுக ஒன்றிணைந்தால் ஓரளவுக்குப் போராடலாம். ஆனால், பழைய செல்வாக்கை மீண்டும் கொண்டுவர முடியுமா என்பது சந்தேகம்தான். அதே நேரத்தில், ஒன்றிணையாமல் போனால் கட்சி இன்னும் பலவீனமாகிவிடும். இதை அதிமுக தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் […]

சென்னை–திருச்சி இடையே 130 கிமீ வேகத்தில் ஓடப்போகும் ரயில்கள்..தெற்கு ரயில்வே போட்ட மாஸ்டர் பிளான்

October 19, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாட்டின் இரண்டு முக்கியமான ரயில் பாதைகளில் முதன்மையானது எழும்பூர்-திருச்சி ரயில் பாதை தான்.இந்த பாதை வழியாகவே தமிழ்நாட்டின் தெனமாவட்ட ரயில்கள் செல்கின்றன இங்கு பல்வேறு சவால்கள் இருந்தாலும் சென்னை எழும்பூர்-திருச்சி இடையிலான 336.57 […]

சென்னையில் வரும் 24 ஆம் தேதி வரை மழை எப்படி இருக்கும்? செம்பரம்பாக்கம் ஏரி எப்படி இருக்கிறது?

October 19, 2026 Oneindia 0

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 23 அல்லது 24 ஆம் தேதி வரை நல்ல மழை இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். […]

டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு.. யார் இந்த லாரன்ஸ் பிஷ்னோய்? சல்மான் கான் மீது என்ன பகை?

October 19, 2026 Oneindia 0

மும்பை : மும்பையில் நடிகர் டைகர் ஷெராப் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக டைகர் ஷெராப் காயமின்றி […]

பட்டினப்பாக்கம் கைவிடப்படுகிறதா? தலைமைச் செயலகம், சட்டசபைக்கு பல்லவன் இல்லத்தைப் பரிசீலிக்கும் விஜய்

October 19, 2026 Oneindia 0

சென்னை: ஃபோர்ஷோர் எஸ்டேட் என்று ஆங்கிலத்தில் பரவலாக அழைக்கப்படும் இடம்தான் பட்டினப்பாக்கம். இங்குதான் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்க விஜய் திட்டமிட்டார். ஆனால் பட்டினப்பாக்கம் மீனவ மக்கள் தொடர்ந்து கடும் […]