போக்குவரத்து, ஆம்புலன்ஸ், சுகாதாரம் உட்பட புதிதாக 7 துறையினருக்கு தபால் வாக்கு வசதி

March 20, 2026 TheHindu 0

தேர்தல் நாளில் அத்தியாவசியப் பணிகளில் இருக்கும் வாக்காளர்கள், தங்கள் துறையின் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் மூலம் தபால் வாக்கு வசதிக்கு விண்ணப்பிக்கலாம். தீயணைப்பு, சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, ஆம்புலன்ஸ், விமானப் போக்குவரத்து, அரசு சாலைப் […]

“பழனிசாமி டெல்லி சென்றால் என்ன தவறு?”

March 20, 2026 TheHindu 0

உண்மையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் உண்மையான மதச்சார்பற்ற கூட்டணி. கூட்டணித் தலைவர்கள் டெல்லிக்குச் சென்றாலே அது குழப்பம் என்று விமர்சிக்கும் திமுகவினர், தங்கள் கூட்டணியில் நடக்கும் அவலங்களைக் கவனிப்பதில்லை. எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பயணம் […]

250 கம்பெனி துணை ராணுவப் படை விரைவில் வருகை: அர்ச்சனா பட்நாயக் தகவல்

March 20, 2026 TheHindu 0

அந்த குடியிருப்புகளில் 3 நாட்களுக்கு இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்ற நிலையிருப்பதால் சிலர் ஒப்புக்கொள்வதில்லை ஆன்லைன் மூலம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். அப்படி செய்தாலும் அந்த ஆவணங்கள் அனைத்தையும் நகலெடுத்து தேர்தல் […]

சென்னை வானிலை ஆய்வு மைய தலைவராக சிவானந்த பை பொறுப்பேற்பு

March 20, 2026 TheHindu 0

இந்நிலையில், ‘ஜி’ நிலை விஞ்ஞானியான சிவானந்த பை, தற்போது இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள மகாத்மா […]

பாட்​மிண்​டன் கால் இறுதியில் தன்வி சர்மா

March 20, 2026 TheHindu 0

ஆர்​லியன்ஸ்: பிரான்ஸ் நாட்​டில் ஆர்​லியன்ஸ் மாஸ்​டர்ஸ் பாட்​மிண்​டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரி​வில் கால் இறு​திக்கு முந்​தைய சுற்றில் இந்​தி​யா​வின் தன்வி சர்மா, சகநாட்​டைச் சேர்ந்த அன்​மோல் ஹார்​புடன் மோதி​னார். […]

கோடைக்கால தீ விபத்துகளை தவிர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அவசியம்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

March 20, 2026 TheHindu 0

தமிழக தீயணைப்பு மற்​றும் மீட்​புப் பணி​கள் துறை, கோடைக்​கால சிறப்பு கண்​காணிப்பு நடவடிக்​கைகளைத் தீவிரப்​படுத்த வேண்​டும். தீயணைப்பு வாக​னங்​கள் மற்​றும் அவசர உபகரணங்​கள் தயார் நிலை​யில் இருப்​பதை உறுதி செய்ய வேண்​டும். பொது​மக்​களுக்கு விழிப்புணர்வு […]

‘தொழிற்சாலை’ வரையறை மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

March 20, 2026 TheHindu 0

புதுடெல்லி: பெங்​களூரு குடிநீர் வடி​கால் வாரிய வழக்கை விசாரித்த உச்​ச நீ​தி​மன்ற 7 நீதிப​தி​கள் அடங்​கிய அரசி​யல்​ சாசன அமர்வு மருத்​து​வ​மனை​கள், கல்வி நிலை​யங்​கள், கிளப்​பு​கள், அரசின் நலத்​துறை​களில் பணிபுரி​யும் லட்​சக்​கணக்​கான தொழிலா​ளர்​களை தொழில் […]

“இயற்கையுடன் நேரம் செலவிடுங்கள்” – ஸ்மார்ட்போன் ஸ்க்ராலர்களுக்கு டிம் குக் அறிவுரை

March 20, 2026 TheHindu 0

அதிகப்படியான ஸ்மார்ட்போன் பயன்பாடு உடல்ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், தனிமை, பதற்றம் மற்றும் மனச்சோர்வு ஆகிய உணர்வுகளுக்கு வழிவகுக்கும் என அண்மையில் வெளியான ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் வெளியான இந்திய பொருளாதார […]

தொடர் சரிவுக்கு பின் தங்கம் விலை ஏற்றம்: பவுனுக்கு ரூ.400 உயர்வு!

March 20, 2026 TheHindu 0

இந்தச் சூழலில், தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வரு​கிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஈரான் – அமெரிக்கா, […]

புதிதாக 5 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்பு!

March 20, 2026 TheHindu 0

டேராடூன்: உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 5 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். கடந்த 2022-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதை அடுத்து, […]