3 உயிர்களைக் குடித்த கொரிய மோகம்; தந்தையின் மிரட்டல்.. முடிவுரை எழுதிய கேம்?- அதிர்ச்சிகர தகவல்கள்!

February 5, 2026 Vikatan 0

டெல்லியில் 9வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த 3 சகோதரிகளின் தந்தைக்கு ரூ.2 கோடிக்கு கடன் இருப்பது தெரிய வந்துள்ளது. அதோடு சகோதரிகளிடமிருந்து மொபைல் போனை தந்தை பறித்துக்கொண்டதால் மன அழுதத்தில் தற்கொலை […]

`மோடியைச் சூழ்ந்த காங்., பெண் எம்.பி-க்கள்; நான்தான் அவரை வர வேண்டாமென்றேன்!' – ஓம் பிர்லா

February 5, 2026 Vikatan 0

`காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் பிரதமரின் இருக்கையை அடைந்து எதிர்பாராத ஏதோ ஒன்றைச் செய்யலாம் என்று எனக்கு உறுதியான தகவல் கிடைத்தது. இந்த காட்சியை நான் நேற்று சபையிலேயே பார்த்தேன்.’ இந்திய எல்லையில் […]

காட்டிக்கொடுத்த டி.என்.ஏ. சோதனை; வாய்பேச முடியாத மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை

February 5, 2026 Vikatan 0

மும்பையில் வாய்பேச முடியாத பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் கர்ப்பமானார். அவரை யார் பாலியல் வன்கொடுமை செய்தது என்பதை தெரிந்து கொள்ள 17 பேரிடம் டி.என்.ஏ.சோதனை செய்ததில் பெண்ணின் தந்தை குற்றவாளி என்று தெரிய […]

அவைக்கு வராத பிரதமர் மோடி: `எங்களிடம் எதைப்பார்த்து பயப்படுகிறீர்கள்?' – பிரியாங்கா காந்தி கேள்வி!

February 5, 2026 Vikatan 0

அவைக்கு வராத பிரதமர் மோடியிடம் பிரியாங்கா காந்தி பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறார். இந்திய எல்லையில் சீனா நுழைந்த விவகாரம் குறித்து முன்னாள் ராணுவத் தளபதி நரவனே எழுதிய புத்தகம், இன்றைய அரசியலில் பெரும் தாக்கத்தை […]

கோவி.செழியன்: நிர்வாகிகளின் அதிருப்தி, உள்ளடியை சமாளிக்க வியூகம்! – திருவிடைமருதூரில் வாகை சூடுவாரா?

February 5, 2026 Vikatan 0

அமைச்சர் கோவி.செழியனின் சொந்த தொகுதியான திருவிடைமருதூரில் திமுக பின்னடைவை சந்திக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவலால் தொகுதி பர பரக்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றான திருவிடைமருதூர் தனி தொகுதியில் திமுக-வைச் […]

புதுச்சேரி: `மது போதை’ நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு – விலக்கி வைக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்

February 5, 2026 Vikatan 0

மது போதை நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறை விலக்கி வைக்கச் சென்றவர் கொலை செய்யப்பட்ட விவகாரம், புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. புதுச்சேரி கிராமப்புற மதுக்கடை ஒன்றில் இளைஞர் அடித்து படுகொலை செய்யப்பட்ட சி.சி.டி.வி காட்சி, பொதுமக்களை […]

“கார்கே-ஜிக்கு வயதாகிவிட்டது… அவர் அமர்ந்தே கோஷமிடட்டும்" – நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி

February 5, 2026 Vikatan 0

நாடு வளர்ச்சியை நோக்கி முன்னேறிவருகிறது என பிரதமர் மோடி மாநிலங்களவையில் உரையாற்றினார். இந்திய எல்லையில் சீனா நுழைந்த விவகாரம் குறித்து முன்னாள் ராணுவத் தளபதி நரவானே எழுதிய புத்தகம், இன்றைய அரசியலில் பெரும் தாக்கத்தை […]

Honeymoon murder: மேகாலயா சம்பவ பாணியில் `தேனிலவு அதிர்ச்சி' – கணவனைக் காதலன் மூலம் கொலைசெய்த மனைவி!

February 5, 2026 Vikatan 0

ராஜஸ்தானில் தேனிலவுக்குச் சென்ற இடத்தில் தனது கணவனை காதலன் மூலம் கொலை செய்த மனைவி கைதுசெய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீகங்காநகர் பகுதியில் ஒரு தம்பதி மயங்கிய நிலையில் கிடப்பதாக, போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன் […]

'80 ஏக்கரில் திடல், 5 லட்சம் பேர் டார்கெட்; வேட்பாளர்கள் அறிமுகம்'- NTK மாநாடும் சீமானின் வியூகமும்!

February 5, 2026 Vikatan 0

பிப்ரவரி 21-ம் தேதி திருச்சியில் மாபெரும் மக்கள் மாநாட்டை நடத்த ஆயத்தமாகி வருகிறது நாம் தமிழர் கட்சி. மாநாட்டுக்கு 5 லட்சம் பேரை திரட்ட திட்டமிடுகிறார்கள்! ஆடு, மாடு, தண்ணீர், கடல் உள்ளிட்ட சூழலியல் […]

கணவன், மனைவி சண்டையை விலக்கிவிடச் சென்ற டிரைவர் கொலை; திருவள்ளூரில் சோகம்!

February 5, 2026 Vikatan 0

திருவள்ளூரில் கணவன், மனைவி சண்டையில் சமாதானம் செய்ய சென்ற டிரைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரை அடுத்த புட்லூரைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரின் மனைவி இந்துமதி. இவர்கள் காக்களூர் பகுதியில் வசித்து […]