திருநெல்வேலி: மூடிக் கிடக்கும் ஆதிதிராவிடர் சமுதாயக்கூடம்; சீரமைத்துத் திறக்கப்படுமா?!

February 4, 2026 Vikatan 0

இந்த சமுதாயக் கூடமானது நீண்ட காலமாகத் திறக்கப்படாமல் இருக்கிறது. முன்பு இக்கூடமானது தாலுகா அலுவலகமாகவும், விடுதியாகவும் பயன்பட்டுக் கொண்டிருந்தது. திருநெல்வேலி சந்திப்பு அருகிலிருக்கும் இரட்டைப் பாலத்திற்குக் கீழே ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடம் இருக்கிறது. இந்த […]

`எங்களால் விடமுடியாது'- கொரிய விளையாட்டுக்கு அடிமை; 9வது மாடியிலிருந்து குதித்து 3 சகோதரிகள் தற்கொலை

February 4, 2026 Vikatan 0

ஆன்லைன் கொரிய விளையாட்டிற்கு அடிமையான மூன்று சகோதரிகள் 9வது மாடியிலிருந்து ஒருவர் பின் ஒருவராக கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபாத்தைச் சேர்ந்த சேதன் குமாரின் என்பவரின் மகள்கள் விஷிகா […]

`மனசு பதறுகிறது; காவல்துறைக்குப் பாடம் புகட்டுவோம்' – அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையில் நீதிபதி!

February 4, 2026 Vikatan 0

‘ யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். மனசு பதறுகிறது. ஒன்றுமில்லா விஷயத்திற்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள். காவல்துறையினருக்குப் பாடம் புகட்டுவோம்’ – நீதிபதி. திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாகப் பணிபுரிந்த அஜித்குமாரை, […]

சுவாச நோய்களில் ஆசியாவிலேயே முதலிடம்; இந்தியாவின் நிலைக்கு என்ன காரணம்?!

February 4, 2026 Vikatan 0

ஆசிய நாடுகளிலேயே நாள்பட்ட சுவாச நோய்களால் மக்கள் அதிகம் பாதிக்கப்படும் நாடு, இந்தியா – லான்செட் ஆய்வு ஆசிய நாடுகளிலேயே நாள்பட்ட சுவாச நோய்களால் மக்கள் அதிகம் பாதிக்கப்படும் நாடு, இந்தியா – இதை […]

`4 சுவருக்குள் முடிந்திருக்க வேண்டியது' பூதாகரமாக்கிய அண்ணாமலை – விலகல் அறிவிப்பின் பின்னணி!

February 4, 2026 Vikatan 0

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தேர்தல் பணிகளில் இருந்து விலகியதன் பின்னணி. சட்டமன்ற தேர்தல் பரபரப்புகளால் அரசியல் களம் சூடாகியுள்ளது. மதுராந்தகம் பொதுக்கூட்டத்தை நடத்தி தெம்புடன் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணியில், அண்ணாமலை […]

“பிரதமர் வந்தால் நானே நேரில் சென்று இதை வழங்குவேன்" – நரவானே எழுதிய புத்தகம் குறித்து ராகுல் காந்தி

February 4, 2026 Vikatan 0

முன்னாள் ராணுவத் தளபதி எழுதிய புத்தகம் குறித்து ராகுல் காந்தி பேசியிருக்கிறார். சீன ஊடுருவல் குறித்தும், அப்போது ராணுவத் தளபதியாக இருந்த நரவானே, தான் சந்தித்த சவால்கள் குறித்தும், அரசின் சில நடவடிக்கைகள் குறித்தும் […]

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் ‘ஃபேஷன் திருவிழா’… நிப்ட் கண்காட்சி

February 4, 2026 Vikatan 0

‘தமிழ்நாடு மட்டுமின்றி, வடஇந்தியா உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மக்கள் வந்துள்ளனர். வடஇந்திய பாரம்பரிய கைவினைப் பொருட்கள், ஆடைகள், நகைகள் ஆகியவை சென்னை மக்களிடையே தனி கவனம் பெற்றுள்ளது.’ சென்னையில் கடந்த பத்து […]

'ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம் டு கல்விக்கடன் ரத்து' – 2ம் கட்ட வாக்குறுதிகளை அறிவித்த எடப்பாடி

February 4, 2026 Vikatan 0

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருந்தார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிகொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், […]

'இந்த' செய்கைகளும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு தான் – நீதிமன்றம் தீர்ப்பு

February 4, 2026 Vikatan 0

என்னென்ன செய்கைகள் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள்? இன்னும் பலருக்கும் பாலியல் தொந்தரவுகளுக்கான வரையறைகள் என்னவென்று தெரிவதில்லை. ஒரு பெண்ணிடம் ஆபாசமாகப் பேசினாலோ, தவறாக நடந்துகொண்டாலோ தான் பாலியல் தொந்தரவுகள் என்று நினைக்கப்படுகின்றன. ஆனால், […]

“ராகுல் கேள்விகளைக் கண்டு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது?" – முதல்வர் ஸ்டாலின்

February 4, 2026 Vikatan 0

சீன ஊடுருவல் குறித்து நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார். சீனா ஊடுருவல் குறித்தும் அப்போது இராணுவத் தளபதியாக இருந்த நரவானே சந்தித்த சவால்கள் குறித்தும், அரசின் சில நடவடிக்கைகள் […]