`தன் உயிரை தியாகம் செய்து..' – தேனீக்களிடமிருந்து 20 குழந்தைகளை காப்பாற்றிய அங்கன்வாடி பெண் ஊழியர்
மத்திய பிரதேசத்தில் அங்கன்வாடி பெண் ஊழியர் ஒருவர் தனது உயிரை தியாகம் செய்து தேனீக்களின் கடியில் இருந்து 20 குழந்தைகளை காப்பாற்றி இருக்கிறார். மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் உள்ள மாதவாடா என்ற […]
